நெகேமியா 1:1
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
Tamil Indian Revised Version
அகலியாவின் மகனாகிய நெகேமியாவின் செயல்பாடுகள்: இருபதாம் வருடம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
Tamil Easy Reading Version
இவைகள் நெகேமியாவின் வார்த்தைகள். நெகேமியா அகலியாவின் மகன். நெகேமியாவாகிய நான் கிஸ்லேயு மாதத்தில் சூசான் என்னும் தலைநகரத்தில் இருந்தேன். இது அர்தசஷ்டா அரசனான இருபதாவது ஆண்டு.
திருவிவிலியம்
அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.
Title
நெகேமியாவின் ஜெபம்
Other Title
எருசலேம் குறித்து நெகேமியா கவலைப்படல்
King James Version (KJV)
The words of Nehemiah the son of Hachaliah. And it came to pass in the month Chisleu, in the twentieth year, as I was in Shushan the palace,
American Standard Version (ASV)
The words of Nehemiah the son of Hacaliah. Now it came to pass in the month Chislev, in the twentieth year, as I was in Shushan the palace,
Bible in Basic English (BBE)
The history of Nehemiah, the son of Hacaliah. Now it came about, in the month Chislev, in the twentieth year, when I was in Shushan, the king’s town,
Darby English Bible (DBY)
The words of Nehemiah the son of Hachaliah. And it came to pass in the month Chislev, in the twentieth year, as I was in Shushan the fortress,
Webster’s Bible (WBT)
The words of Nehemiah the son of Hachaliah. And it came to pass in the month Chisleu, in the twentieth year, as I was in Shushan the palace,
World English Bible (WEB)
The words of Nehemiah the son of Hacaliah. Now it happened in the month Chislev, in the twentieth year, as I was in Shushan the palace,
Young’s Literal Translation (YLT)
Words of Nehemiah son of Hachaliah. And it cometh to pass, in the month of Chisleu, the twentieth year, and I have been in Shushan the palace,
நெகேமியா Nehemiah 1:1
அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
The words of Nehemiah the son of Hachaliah. And it came to pass in the month Chisleu, in the twentieth year, as I was in Shushan the palace,
| The words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of Nehemiah | נְחֶמְיָ֖ה | nĕḥemyâ | neh-hem-YA |
| the son | בֶּן | ben | ben |
| Hachaliah. of | חֲכַלְיָ֑ה | ḥăkalyâ | huh-hahl-YA |
| And it came to pass | וַיְהִ֤י | wayhî | vai-HEE |
| month the in | בְחֹֽדֶשׁ | bĕḥōdeš | veh-HOH-desh |
| Chisleu, | כִּסְלֵו֙ | kislēw | kees-LAVE |
| in the twentieth | שְׁנַ֣ת | šĕnat | sheh-NAHT |
| year, | עֶשְׂרִ֔ים | ʿeśrîm | es-REEM |
| I as | וַֽאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
| was | הָיִ֖יתִי | hāyîtî | ha-YEE-tee |
| in Shushan | בְּשׁוּשַׁ֥ן | bĕšûšan | beh-shoo-SHAHN |
| the palace, | הַבִּירָֽה׃ | habbîrâ | ha-bee-RA |
Tags அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள் இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசானென்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்
நெகேமியா 1:1 Concordance நெகேமியா 1:1 Interlinear நெகேமியா 1:1 Image