நெகேமியா 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
Tamil Indian Revised Version
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
Tamil Easy Reading Version
உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், “இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன்.
திருவிவிலியம்
உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். ‘நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்;
King James Version (KJV)
Remember, I beseech thee, the word that thou commandedst thy servant Moses, saying, If ye transgress, I will scatter you abroad among the nations:
American Standard Version (ASV)
Remember, I beseech thee, the word that thou commandedst thy servant Moses, saying, If ye trespass, I will scatter you abroad among the peoples:
Bible in Basic English (BBE)
Keep in mind, O Lord, the order you gave your servant Moses, saying, If you do wrong I will send you wandering among the peoples:
Darby English Bible (DBY)
Remember, I beseech thee, the word that thou commandedst thy servant Moses, saying, If ye act unfaithfully, I will scatter you among the peoples;
Webster’s Bible (WBT)
Remember, I beseech thee, the word that thou commandedst thy servant Moses, saying, If ye transgress, I will scatter you abroad among the nations:
World English Bible (WEB)
Remember, I beg you, the word that you commanded your servant Moses, saying, If you trespass, I will scatter you abroad among the peoples:
Young’s Literal Translation (YLT)
`Remember, I pray Thee, the word that Thou didst command Moses Thy servant, saying, Ye — ye trespass — I scatter you among peoples;
நெகேமியா Nehemiah 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
Remember, I beseech thee, the word that thou commandedst thy servant Moses, saying, If ye transgress, I will scatter you abroad among the nations:
| Remember, | זְכָר | zĕkār | zeh-HAHR |
| I beseech | נָא֙ | nāʾ | na |
| thee, | אֶת | ʾet | et |
| word the | הַדָּבָ֔ר | haddābār | ha-da-VAHR |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou commandedst | צִוִּ֛יתָ | ṣiwwîtā | tsee-WEE-ta |
| אֶת | ʾet | et | |
| thy servant | מֹשֶׁ֥ה | mōše | moh-SHEH |
| Moses, | עַבְדְּךָ֖ | ʿabdĕkā | av-deh-HA |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| If ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| transgress, | תִּמְעָ֔לוּ | timʿālû | teem-AH-loo |
| I | אֲנִ֕י | ʾănî | uh-NEE |
| abroad you scatter will | אָפִ֥יץ | ʾāpîṣ | ah-FEETS |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| among the nations: | בָּֽעַמִּֽים׃ | bāʿammîm | BA-ah-MEEM |
Tags நீங்கள் கட்டளையை மீறினால் நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்
நெகேமியா 1:8 Concordance நெகேமியா 1:8 Interlinear நெகேமியா 1:8 Image