நெகேமியா 10:1
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
Tamil Indian Revised Version
முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
Tamil Easy Reading Version
முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தப் பெயர்கள் இருந்தன: ஆளுநரான நெகேமியா, அகலியாவின் மகன் சிதேக்கியா,
திருவிவிலியம்
முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
King James Version (KJV)
Now those that sealed were, Nehemiah, the Tirshatha, the son of Hachaliah, and Zidkijah,
American Standard Version (ASV)
Now those that sealed were: Nehemiah the governor, the son of Hacaliah, and Zedekiah,
Bible in Basic English (BBE)
Now those who put down their names were Nehemiah the Tirshatha, the son of Hacaliah, and Zedekiah,
Darby English Bible (DBY)
And at the head of those that sealed were Nehemiah the Tirshatha, the son of Hachaliah, and Zedekiah.
Webster’s Bible (WBT)
Now those that sealed were, Nehemiah, the Tirshatha, the son of Hachaliah, and Zidkijah,
World English Bible (WEB)
Now those who sealed were: Nehemiah the governor, the son of Hacaliah, and Zedekiah,
Young’s Literal Translation (YLT)
And over those sealed `are’ Nehemiah the Tirshatha, son of Hachaliah, and Zidkijah,
நெகேமியா Nehemiah 10:1
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
Now those that sealed were, Nehemiah, the Tirshatha, the son of Hachaliah, and Zidkijah,
| Now those that sealed | וְעַ֖ל | wĕʿal | veh-AL |
| הַֽחֲתוּמִ֑ים | haḥătûmîm | ha-huh-too-MEEM | |
| were, Nehemiah, | נְחֶמְיָ֧ה | nĕḥemyâ | neh-hem-YA |
| Tirshatha, the | הַתִּרְשָׁ֛תָא | hattiršātāʾ | ha-teer-SHA-ta |
| the son | בֶּן | ben | ben |
| of Hachaliah, | חֲכַלְיָ֖ה | ḥăkalyâ | huh-hahl-YA |
| and Zidkijah, | וְצִדְקִיָּֽה׃ | wĕṣidqiyyâ | veh-tseed-kee-YA |
Tags முத்திரைபோட்டவர்கள் யாரென்றால் அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா சிதேகியா
நெகேமியா 10:1 Concordance நெகேமியா 10:1 Interlinear நெகேமியா 10:1 Image