Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 10:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 10 நெகேமியா 10:32

நெகேமியா 10:32
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

Tamil Indian Revised Version
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,

Tamil Easy Reading Version
“நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டளைக்குப் கீழ்ப்படிவோம். எங்கள் தேவனை மகிமைப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்து ஆலயபணிக்கு உதவுவோம்.

திருவிவிலியம்
காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக

Nehemiah 10:31Nehemiah 10Nehemiah 10:33

King James Version (KJV)
Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;

American Standard Version (ASV)
Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;

Bible in Basic English (BBE)
And we made rules for ourselves, taxing ourselves a third of a shekel every year for the upkeep of the house of our God;

Darby English Bible (DBY)
And we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God,

Webster’s Bible (WBT)
Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;

World English Bible (WEB)
Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;

Young’s Literal Translation (YLT)
And we have appointed for ourselves commands, to put on ourselves the third of a shekel in a year, for the service of the house of our God,

நெகேமியா Nehemiah 10:32
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;

Also
we
made
וְהֶֽעֱמַ֤דְנוּwĕheʿĕmadnûveh-heh-ay-MAHD-noo
ordinances
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
for
מִצְוֹ֔תmiṣwōtmee-ts-OTE
charge
to
us,
לָתֵ֥תlātētla-TATE
ourselves
עָלֵ֛ינוּʿālênûah-LAY-noo
yearly
שְׁלִשִׁ֥יתšĕlišîtsheh-lee-SHEET
part
third
the
with
הַשֶּׁ֖קֶלhaššeqelha-SHEH-kel
of
a
shekel
בַּשָּׁנָ֑הbaššānâba-sha-NA
service
the
for
לַֽעֲבֹדַ֖תlaʿăbōdatla-uh-voh-DAHT
of
the
house
בֵּ֥יתbêtbate
of
our
God;
אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo

Tags மேலும் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும் நித்தியபோஜனபலிக்கும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும் பண்டிகைகளுக்கும் பிரதிஷ்டையான பொருள்களுக்கும் இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்
நெகேமியா 10:32 Concordance நெகேமியா 10:32 Interlinear நெகேமியா 10:32 Image