நெகேமியா 10:35
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
Tamil Indian Revised Version
நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
Tamil Easy Reading Version
“நாம் நமது அறுவடையில் கிடைக்கும் ஒவ்வொரு பழ மரங்களில் முதற்கனிகளையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். நாங்கள் அப்பழங்களை கர்த்தருடைய ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவருவோம்.
திருவிவிலியம்
எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.
King James Version (KJV)
And to bring the firstfruits of our ground, and the firstfruits of all fruit of all trees, year by year, unto the house of the LORD:
American Standard Version (ASV)
and to bring the first-fruits of our ground, and the first-fruits of all fruit of all manner of trees, year by year, unto the house of Jehovah;
Bible in Basic English (BBE)
And to take the first-fruits of our land, and the first-fruits of every sort of tree, year by year, into the house of the Lord;
Darby English Bible (DBY)
and to bring the first-fruits of our land, and the first-fruits of all fruit of all trees, year by year to the house of Jehovah,
Webster’s Bible (WBT)
And to bring the first-fruits of our ground, and the first-fruits of all fruit of all trees, year by year, to the house of the LORD:
World English Bible (WEB)
and to bring the first fruits of our ground, and the first fruits of all fruit of all manner of trees, year by year, to the house of Yahweh;
Young’s Literal Translation (YLT)
and to bring in the first fruits of our ground, and the first fruits of all fruit of every tree, year by year, to the house of Jehovah,
நெகேமியா Nehemiah 10:35
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
And to bring the firstfruits of our ground, and the firstfruits of all fruit of all trees, year by year, unto the house of the LORD:
| And to bring | וּלְהָבִ֞יא | ûlĕhābîʾ | oo-leh-ha-VEE |
| אֶת | ʾet | et | |
| the firstfruits | בִּכּוּרֵ֣י | bikkûrê | bee-koo-RAY |
| ground, our of | אַדְמָתֵ֗נוּ | ʾadmātēnû | ad-ma-TAY-noo |
| and the firstfruits | וּבִכּוּרֵ֛י | ûbikkûrê | oo-vee-koo-RAY |
| all of | כָּל | kāl | kahl |
| fruit | פְּרִ֥י | pĕrî | peh-REE |
| of all | כָל | kāl | hahl |
| trees, | עֵ֖ץ | ʿēṣ | ayts |
| year | שָׁנָ֣ה | šānâ | sha-NA |
| year, by | בְשָׁנָ֑ה | bĕšānâ | veh-sha-NA |
| unto the house | לְבֵ֖ית | lĕbêt | leh-VATE |
| of the Lord: | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும் சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்
நெகேமியா 10:35 Concordance நெகேமியா 10:35 Interlinear நெகேமியா 10:35 Image