நெகேமியா 11:12
ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
Tamil Indian Revised Version
ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
Tamil Easy Reading Version
சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு மகனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் மகன், அவன் அம்சியின் மகன், அவன் சகரியாவின் மகன், அவன் பஸ்கூரின் மகன், அவன் மல்கியாவின் மகன்).
திருவிவிலியம்
கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.
King James Version (KJV)
And their brethren that did the work of the house were eight hundred twenty and two: and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashur, the son of Malchiah.
American Standard Version (ASV)
and their brethren that did the work of the house, eight hundred twenty and two; and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashhur, the son of Malchijah,
Bible in Basic English (BBE)
And their brothers who did the work of the house, eight hundred and twenty-two; and Adaiah, the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashhur, the son of Malchijah,
Darby English Bible (DBY)
And their brethren that did the work of the house, eight hundred and twenty-two; and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashhur, the son of Malchijah;
Webster’s Bible (WBT)
And their brethren that performed the work of the house were eight hundred twenty and two: and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashur, the son of Malchiah,
World English Bible (WEB)
and their brothers who did the work of the house, eight hundred twenty-two; and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashhur, the son of Malchijah,
Young’s Literal Translation (YLT)
and their brethren doing the work of the house `are’ eight hundred twenty and two; and Adaiah son of Jeroham, son of Pelaliah, son of Amzi, son of Zechariah, son of Pashhur, son of Malchiah,
நெகேமியா Nehemiah 11:12
ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
And their brethren that did the work of the house were eight hundred twenty and two: and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashur, the son of Malchiah.
| And their brethren | וַֽאֲחֵיהֶ֗ם | waʾăḥêhem | va-uh-hay-HEM |
| that did | עֹשֵׂ֤י | ʿōśê | oh-SAY |
| work the | הַמְּלָאכָה֙ | hammĕlāʾkāh | ha-meh-la-HA |
| of the house | לַבַּ֔יִת | labbayit | la-BA-yeet |
| eight were | שְׁמֹנֶ֥ה | šĕmōne | sheh-moh-NEH |
| hundred | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
| twenty | עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM |
| and two: | וּשְׁנָ֑יִם | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
| Adaiah and | וַֽ֠עֲדָיָה | waʿădāyâ | VA-uh-da-ya |
| the son | בֶּן | ben | ben |
| Jeroham, of | יְרֹחָ֤ם | yĕrōḥām | yeh-roh-HAHM |
| the son | בֶּן | ben | ben |
| of Pelaliah, | פְּלַלְיָה֙ | pĕlalyāh | peh-lahl-YA |
| son the | בֶּן | ben | ben |
| of Amzi, | אַמְצִ֣י | ʾamṣî | am-TSEE |
| son the | בֶן | ben | ven |
| of Zechariah, | זְכַרְיָ֔ה | zĕkaryâ | zeh-hahr-YA |
| the son | בֶּן | ben | ben |
| Pashur, of | פַּשְׁח֖וּר | pašḥûr | pahsh-HOOR |
| the son | בֶּן | ben | ben |
| of Malchiah, | מַלְכִּיָּֽה׃ | malkiyyâ | mahl-kee-YA |
Tags ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும் மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்
நெகேமியா 11:12 Concordance நெகேமியா 11:12 Interlinear நெகேமியா 11:12 Image