நெகேமியா 11:19
வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்.
Tamil Indian Revised Version
வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர்.
Tamil Easy Reading Version
எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்: அக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர்.
திருவிவிலியம்
வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
King James Version (KJV)
Moreover the porters, Akkub, Talmon, and their brethren that kept the gates, were an hundred seventy and two.
American Standard Version (ASV)
Moreover the porters, Akkub, Talmon, and their brethren, that kept watch at the gates, were a hundred seventy and two.
Bible in Basic English (BBE)
In addition the door-keepers, Akkub, Talmon, and their brothers who kept watch at the doors, were a hundred and seventy-two.
Darby English Bible (DBY)
And the doorkeepers, Akkub, Talmon, and their brethren, that kept watch at the gates, were a hundred and seventy-two.
Webster’s Bible (WBT)
Moreover the porters, Akkub, Talmon, and their brethren that kept the gates, were an hundred and seventy two.
World English Bible (WEB)
Moreover the porters, Akkub, Talmon, and their brothers, who kept watch at the gates, were one hundred seventy-two.
Young’s Literal Translation (YLT)
And the gatekeepers, Akkub, Talmon, and their brethren, those watching at the gates, `are’ a hundred seventy and two.
நெகேமியா Nehemiah 11:19
வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்.
Moreover the porters, Akkub, Talmon, and their brethren that kept the gates, were an hundred seventy and two.
| Moreover the porters, | וְהַשּֽׁוֹעֲרִים֙ | wĕhaššôʿărîm | veh-ha-shoh-uh-REEM |
| Akkub, | עַקּ֣וּב | ʿaqqûb | AH-koov |
| Talmon, | טַלְמ֔וֹן | ṭalmôn | tahl-MONE |
| and their brethren | וַֽאֲחֵיהֶ֖ם | waʾăḥêhem | va-uh-hay-HEM |
| kept that | הַשֹּֽׁמְרִ֣ים | haššōmĕrîm | ha-shoh-meh-REEM |
| the gates, | בַּשְּׁעָרִ֑ים | baššĕʿārîm | ba-sheh-ah-REEM |
| were an hundred | מֵאָ֖ה | mēʾâ | may-AH |
| seventy | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| and two. | וּשְׁנָֽיִם׃ | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
Tags வாசல் காவலாளர் அக்கூபும் தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்
நெகேமியா 11:19 Concordance நெகேமியா 11:19 Interlinear நெகேமியா 11:19 Image