நெகேமியா 11:6
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள்.
திருவிவிலியம்
எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.⒫
King James Version (KJV)
All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred threescore and eight valiant men.
American Standard Version (ASV)
All the sons of Perez that dwelt in Jerusalem were four hundred threescore and eight valiant men.
Bible in Basic English (BBE)
All the sons of Perez living in Jerusalem were four hundred and sixty-eight men of good position.
Darby English Bible (DBY)
All the children of Pherez that dwelt in Jerusalem were four hundred and sixty-eight valiant men.
Webster’s Bible (WBT)
All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred sixty and eight valiant men.
World English Bible (WEB)
All the sons of Perez who lived in Jerusalem were four hundred sixty-eight valiant men.
Young’s Literal Translation (YLT)
all the sons of Perez who are dwelling in Jerusalem `are’ four hundred sixty and eight, men of valour.
நெகேமியா Nehemiah 11:6
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred threescore and eight valiant men.
| All | כָּל | kāl | kahl |
| the sons | בְּנֵי | bĕnê | beh-NAY |
| of Perez | פֶ֕רֶץ | pereṣ | FEH-rets |
| that dwelt | הַיֹּֽשְׁבִ֖ים | hayyōšĕbîm | ha-yoh-sheh-VEEM |
| Jerusalem at | בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM |
| were four | אַרְבַּ֥ע | ʾarbaʿ | ar-BA |
| hundred | מֵא֛וֹת | mēʾôt | may-OTE |
| threescore | שִׁשִּׁ֥ים | šiššîm | shee-SHEEM |
| and eight | וּשְׁמֹנָ֖ה | ûšĕmōnâ | oo-sheh-moh-NA |
| valiant | אַנְשֵׁי | ʾanšê | an-SHAY |
| men. | חָֽיִל׃ | ḥāyil | HA-yeel |
Tags எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்
நெகேமியா 11:6 Concordance நெகேமியா 11:6 Interlinear நெகேமியா 11:6 Image