நெகேமியா 11:9
அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
Tamil Indian Revised Version
அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான செனூவாவின் மகன் யூதாவுமே.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு சிக்ரியின் மகன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் மகனான யூதா பொறுப்பாளனாக இருந்தான்.
திருவிவிலியம்
சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.⒫
King James Version (KJV)
And Joel the son of Zichri was their overseer: and Judah the son of Senuah was second over the city.
American Standard Version (ASV)
And Joel the son of Zichri was their overseer; and Judah the son of Hassenuah was second over the city.
Bible in Basic English (BBE)
And Joel, the son of Zichri, was their overseer; and Judah, the son of Hassenuah, was second over the town.
Darby English Bible (DBY)
and Joel the son of Zicri was their overseer, and Judah the son of Senuah was second over the city.
Webster’s Bible (WBT)
And Joel the son of Zichri was their overseer: and Judah the son of Senuah was second over the city.
World English Bible (WEB)
Joel the son of Zichri was their overseer; and Judah the son of Hassenuah was second over the city.
Young’s Literal Translation (YLT)
And Joel son of Zichri `is’ inspector over them, and Judah son of Senuah `is’ over the city — second.
நெகேமியா Nehemiah 11:9
அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.
And Joel the son of Zichri was their overseer: and Judah the son of Senuah was second over the city.
| And Joel | וְיוֹאֵ֥ל | wĕyôʾēl | veh-yoh-ALE |
| the son | בֶּן | ben | ben |
| Zichri of | זִכְרִ֖י | zikrî | zeek-REE |
| was their overseer: | פָּקִ֣יד | pāqîd | pa-KEED |
| עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM | |
| Judah and | וִֽיהוּדָ֧ה | wîhûdâ | vee-hoo-DA |
| the son | בֶן | ben | ven |
| of Senuah | הַסְּנוּאָ֛ה | hassĕnûʾâ | ha-seh-noo-AH |
| second was | עַל | ʿal | al |
| over | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| the city. | מִשְׁנֶֽה׃ | mišne | meesh-NEH |
Tags அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே
நெகேமியா 11:9 Concordance நெகேமியா 11:9 Interlinear நெகேமியா 11:9 Image