நெகேமியா 12:23
லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
லேவியின் சந்ததியர்களாகிய தகப்பன்மார் குடும்பத்தார்களின் தலைவர்கள் எலியாசிபின் மகனாகிய யோகனானின் நாட்கள்வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
லேவியர்களாகிய சந்ததியின் தலைவன் எலியாசிபின் மகனாகிய யோகனானின் காலம் வரை நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
திருவிவிலியம்
லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
King James Version (KJV)
The sons of Levi, the chief of the fathers, were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
American Standard Version (ASV)
The sons of Levi, heads of fathers’ `houses’, were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
Bible in Basic English (BBE)
The sons of Levi, heads of families, were recorded in the book of the histories, even till the days of Johanan, the son of Eliashib.
Darby English Bible (DBY)
The children of Levi, the chief fathers, were recorded in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
Webster’s Bible (WBT)
The sons of Levi, the chief of the fathers, were written in the book of the chronicles, even till the days of Johanan the son of Eliashib.
World English Bible (WEB)
The sons of Levi, heads of fathers’ [houses], were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
Young’s Literal Translation (YLT)
Sons of Levi, heads of the fathers, are written on the book of the Chronicles even till the days of Johanan son of Eliashib;
நெகேமியா Nehemiah 12:23
லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
The sons of Levi, the chief of the fathers, were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
| The sons | בְּנֵ֤י | bĕnê | beh-NAY |
| of Levi, | לֵוִי֙ | lēwiy | lay-VEE |
| the chief | רָאשֵׁ֣י | rāʾšê | ra-SHAY |
| fathers, the of | הָֽאָב֔וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
| were written | כְּתוּבִ֕ים | kĕtûbîm | keh-too-VEEM |
| in | עַל | ʿal | al |
| book the | סֵ֖פֶר | sēper | SAY-fer |
| of the chronicles, | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| even until | הַיָּמִ֑ים | hayyāmîm | ha-ya-MEEM |
| days the | וְעַד | wĕʿad | veh-AD |
| of Johanan | יְמֵ֖י | yĕmê | yeh-MAY |
| the son | יֽוֹחָנָ֥ן | yôḥānān | yoh-ha-NAHN |
| of Eliashib. | בֶּן | ben | ben |
| אֶלְיָשִֽׁיב׃ | ʾelyāšîb | el-ya-SHEEV |
Tags லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்
நெகேமியா 12:23 Concordance நெகேமியா 12:23 Interlinear நெகேமியா 12:23 Image