Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 12:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 12 நெகேமியா 12:37

நெகேமியா 12:37
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர்.

திருவிவிலியம்
அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.⒫

Nehemiah 12:36Nehemiah 12Nehemiah 12:38

King James Version (KJV)
And at the fountain gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the going up of the wall, above the house of David, even unto the water gate eastward.

American Standard Version (ASV)
And by the fountain gate, and straight before them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even unto the water gate eastward.

Bible in Basic English (BBE)
And by the doorway of the fountain and straight in front of them, they went up by the steps of the town of David, at the slope up of the wall, over the house of David, as far as the water-doorway to the east.

Darby English Bible (DBY)
And at the fountain-gate, and over against them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even to the water-gate eastward.

Webster’s Bible (WBT)
And at the fountain-gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even to the water-gate eastward.

World English Bible (WEB)
By the spring gate, and straight before them, they went up by the stairs of the city of David, at the ascent of the wall, above the house of David, even to the water gate eastward.

Young’s Literal Translation (YLT)
and by the gate of the fountain and over-against them, they have gone up by the steps of the city of David, at the going up of the wall beyond the house of David, and unto the water-gate eastward.

நெகேமியா Nehemiah 12:37
அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.
And at the fountain gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the going up of the wall, above the house of David, even unto the water gate eastward.

And
at
וְעַל֩wĕʿalveh-AL
the
fountain
שַׁ֨עַרšaʿarSHA-ar
gate,
הָעַ֜יִןhāʿayinha-AH-yeen
against
over
was
which
וְנֶגְדָּ֗םwĕnegdāmveh-neɡ-DAHM
up
went
they
them,
עָלוּ֙ʿālûah-LOO
by
עַֽלʿalal
the
stairs
מַעֲלוֹת֙maʿălôtma-uh-LOTE
of
the
city
עִ֣ירʿîreer
David,
of
דָּוִ֔ידdāwîdda-VEED
at
the
going
up
בַּֽמַּעֲלֶ֖הbammaʿăleba-ma-uh-LEH
wall,
the
of
לַֽחוֹמָ֑הlaḥômâla-hoh-MA
above
מֵעַל֙mēʿalmay-AL
house
the
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
David,
דָּוִ֔ידdāwîdda-VEED
even
unto
וְעַ֛דwĕʿadveh-AD
the
water
שַׁ֥עַרšaʿarSHA-ar
gate
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
eastward.
מִזְרָֽח׃mizrāḥmeez-RAHK


Tags அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்
நெகேமியா 12:37 Concordance நெகேமியா 12:37 Interlinear நெகேமியா 12:37 Image