நெகேமியா 13:11
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் தலைமையானவர்களோடு வாதாடி, தேவனுடைய ஆலயம் ஏன் கைவிடப்படவேண்டும் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் பொறுப்பில் அவர்களை வைத்தேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் அதிகாரிகளிடம் அவர்கள் தவறு செய்தனர் என்று கூறினேன். நான் அவர்களிடம், “நீங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏன் கவனிக்கவில்லை” என்று கேட்டேன். பிறகு நான் லேவியர்கள் அனைவரையும் கூட்டினேன். அவர்கள் ஆலயத்தில் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று தங்கள் பணியைச் செய்யுமாறு நான் சொன்னேன்.
திருவிவிலியம்
அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் “கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்?” என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.
King James Version (KJV)
Then contended I with the rulers, and said, Why is the house of God forsaken? And I gathered them together, and set them in their place.
American Standard Version (ASV)
Then contended I with the rulers, and said, Why is the house of God forsaken? And I gathered them together, and set them in their place.
Bible in Basic English (BBE)
Then I made protests to the chiefs, and said, Why has the house of God been given up? And I got them together and put them in their places.
Darby English Bible (DBY)
Then I contended with the rulers, and said, Why is the house of God forsaken? And I gathered them together and set them in their place.
Webster’s Bible (WBT)
Then I contended with the rulers, and said, Why is the house of God forsaken? and I assembled them, and set them in their place.
World English Bible (WEB)
Then contended I with the rulers, and said, Why is the house of God forsaken? I gathered them together, and set them in their place.
Young’s Literal Translation (YLT)
And I strive with the prefects, and say, `Wherefore hath the house of God been forsaken?’ and I gather them, and set them on their station;
நெகேமியா Nehemiah 13:11
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
Then contended I with the rulers, and said, Why is the house of God forsaken? And I gathered them together, and set them in their place.
| Then contended | וָֽאָרִ֙יבָה֙ | wāʾārîbāh | va-ah-REE-VA |
| I with | אֶת | ʾet | et |
| the rulers, | הַסְּגָנִ֔ים | hassĕgānîm | ha-seh-ɡa-NEEM |
| said, and | וָאֹ֣מְרָ֔ה | wāʾōmĕrâ | va-OH-meh-RA |
| Why | מַדּ֖וּעַ | maddûaʿ | MA-doo-ah |
| is the house | נֶֽעֱזַ֣ב | neʿĕzab | neh-ay-ZAHV |
| God of | בֵּית | bêt | bate |
| forsaken? | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| together, them gathered I And | וָֽאֶ֨קְבְּצֵ֔ם | wāʾeqbĕṣēm | va-EK-beh-TSAME |
| and set | וָאַֽעֲמִדֵ֖ם | wāʾaʿămidēm | va-ah-uh-mee-DAME |
| them in | עַל | ʿal | al |
| their place. | עָמְדָֽם׃ | ʿomdām | ome-DAHM |
Tags அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி அவர்களைச் சேர்த்து அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்
நெகேமியா 13:11 Concordance நெகேமியா 13:11 Interlinear நெகேமியா 13:11 Image