நெகேமியா 13:16
மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
மீனையும், சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா மக்களுக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரு பட்டணத்தார்களும் உள்ளே குடியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வு நாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
திருவிவிலியம்
மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.
King James Version (KJV)
There dwelt men of Tyre also therein, which brought fish, and all manner of ware, and sold on the sabbath unto the children of Judah, and in Jerusalem.
American Standard Version (ASV)
There dwelt men of Tyre also therein, who brought in fish, and all manner of wares, and sold on the sabbath unto the children of Judah, and in Jerusalem.
Bible in Basic English (BBE)
And there were men of Tyre there, who came with fish and all sorts of goods, trading with the children of Judah and in Jerusalem on the Sabbath.
Darby English Bible (DBY)
Men of Tyre also dwelt therein, who brought fish and all manner of ware, and sold it on the sabbath to the children of Judah, and in Jerusalem.
Webster’s Bible (WBT)
There dwelt men of Tyre also therein, who brought fish, and all manner of wares, and sold on the sabbath to the children of Judah, and in Jerusalem.
World English Bible (WEB)
There lived men of Tyre also therein, who brought in fish, and all manner of wares, and sold on the Sabbath to the children of Judah, and in Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And the Tyrians have dwelt in it, bringing in fish, and every ware, and selling on sabbath to the sons of Judah and in Jerusalem.
நெகேமியா Nehemiah 13:16
மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
There dwelt men of Tyre also therein, which brought fish, and all manner of ware, and sold on the sabbath unto the children of Judah, and in Jerusalem.
| There dwelt | וְהַצֹּרִים֙ | wĕhaṣṣōrîm | veh-ha-tsoh-REEM |
| men of Tyre | יָ֣שְׁבוּ | yāšĕbû | YA-sheh-voo |
| brought which therein, also | בָ֔הּ | bāh | va |
| fish, | מְבִיאִ֥ים | mĕbîʾîm | meh-vee-EEM |
| and all | דָּ֖אג | dāg | dahɡ |
| ware, of manner | וְכָל | wĕkāl | veh-HAHL |
| and sold | מֶ֑כֶר | meker | MEH-her |
| on the sabbath | וּמֹכְרִ֧ים | ûmōkĕrîm | oo-moh-heh-REEM |
| children the unto | בַּשַּׁבָּ֛ת | baššabbāt | ba-sha-BAHT |
| of Judah, | לִבְנֵ֥י | libnê | leev-NAY |
| and in Jerusalem. | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| וּבִירֽוּשָׁלִָֽם׃ | ûbîrûšāloim | oo-vee-ROO-sha-loh-EEM |
Tags மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்
நெகேமியா 13:16 Concordance நெகேமியா 13:16 Interlinear நெகேமியா 13:16 Image