நெகேமியா 13:19
ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமறையும்போது, கதவுகளைப் பூட்டவும் ஓய்வுநாள் முடியும்வரை அவைகளைத் திறக்காமல் இருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராமல் வாசலருகில் என்னுடைய வேலைக்காரர்களில் சிலரை நிறுத்தினேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
திருவிவிலியம்
ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது, கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.
King James Version (KJV)
And it came to pass, that when the gates of Jerusalem began to be dark before the sabbath, I commanded that the gates should be shut, and charged that they should not be opened till after the sabbath: and some of my servants set I at the gates, that there should no burden be brought in on the sabbath day.
American Standard Version (ASV)
And it came to pass that, when the gates of Jerusalem began to be dark before the sabbath, I commanded that the doors should be shut, and commanded that they should not be opened till after the sabbath: and some of my servants set I over the gates, that there should no burden be brought in on the sabbath day.
Bible in Basic English (BBE)
And so, when the streets of Jerusalem were getting dark before the Sabbath, I gave orders for the doors to be shut and not to be open again till after the Sabbath: and I put some of my servants by the door so that nothing might be taken in on the Sabbath day.
Darby English Bible (DBY)
And it came to pass, that when it began to be dark in the gates of Jerusalem before the sabbath, I commanded that the gates should be shut; and I commanded that they should not be opened till after the sabbath. And I set [some] of my servants at the gates, so that no burden should be brought in on the sabbath day.
Webster’s Bible (WBT)
And it came to pass, that, when the gates of Jerusalem began to be dark before the sabbath, I commanded that the gates should be shut, and charged that they should not be opened till after the sabbath: and I set some of my servants at the gates, that there should no burden be brought in on the sabbath day.
World English Bible (WEB)
It came to pass that, when the gates of Jerusalem began to be dark before the Sabbath, I commanded that the doors should be shut, and commanded that they should not be opened until after the Sabbath: and some of my servants set I over the gates, that there should no burden be brought in on the Sabbath day.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the gates of Jerusalem have been dark before the sabbath, that I speak, and the doors are shut, and I say, that they do not open them till after the sabbath; and of my servants I have stationed at the gates; there doth not come in a burden on the sabbath-day.
நெகேமியா Nehemiah 13:19
ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
And it came to pass, that when the gates of Jerusalem began to be dark before the sabbath, I commanded that the gates should be shut, and charged that they should not be opened till after the sabbath: and some of my servants set I at the gates, that there should no burden be brought in on the sabbath day.
| And it came to pass, | וַיְהִ֡י | wayhî | vai-HEE |
| that when | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| gates the | צָֽלֲלוּ֩ | ṣālălû | tsa-luh-LOO |
| of Jerusalem | שַֽׁעֲרֵ֨י | šaʿărê | sha-uh-RAY |
| began to be dark | יְרֽוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the sabbath, | הַשַּׁבָּ֗ת | haššabbāt | ha-sha-BAHT |
| I commanded | וָאֹֽמְרָה֙ | wāʾōmĕrāh | va-oh-meh-RA |
| that the gates | וַיִּסָּֽגְר֣וּ | wayyissāgĕrû | va-yee-sa-ɡeh-ROO |
| shut, be should | הַדְּלָת֔וֹת | haddĕlātôt | ha-deh-la-TOTE |
| and charged | וָאֹ֣מְרָ֔ה | wāʾōmĕrâ | va-OH-meh-RA |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| not should they | לֹ֣א | lōʾ | loh |
| be opened | יִפְתָּח֔וּם | yiptāḥûm | yeef-ta-HOOM |
| till | עַ֖ד | ʿad | ad |
| after | אַחַ֣ר | ʾaḥar | ah-HAHR |
| the sabbath: | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| servants my of some and | וּמִנְּעָרַ֗י | ûminnĕʿāray | oo-mee-neh-ah-RAI |
| set | הֶֽעֱמַ֙דְתִּי֙ | heʿĕmadtiy | heh-ay-MAHD-TEE |
| at I | עַל | ʿal | al |
| the gates, | הַשְּׁעָרִ֔ים | haššĕʿārîm | ha-sheh-ah-REEM |
| that there should no | לֹֽא | lōʾ | loh |
| burden | יָב֥וֹא | yābôʾ | ya-VOH |
| be brought in | מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA |
| on the sabbath | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| day. | הַשַּׁבָּֽת׃ | haššabbāt | ha-sha-BAHT |
Tags ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில் மாலைமயங்கும்போது கதவுகளைப்பூட்டவும் ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்
நெகேமியா 13:19 Concordance நெகேமியா 13:19 Interlinear நெகேமியா 13:19 Image