நெகேமியா 13:24
அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் மொழியாக இருந்தது; இவர்கள் அவரவர்களுடைய மொழியைத்தவிர யூதமொழியைத் தெளிவாகப் பேச அறியாதிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அத்திருமணங்களால் வந்த குழந்தைகளில் பாதிபேருக்கு யூதமொழியை எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அக்குழந்தைகள் அஸ்தோத், அம்மோன் அல்லது மோவாப் மொழிகளைப் பேசின.
திருவிவிலியம்
அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்; அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.
King James Version (KJV)
And their children spake half in the speech of Ashdod, and could not speak in the Jews’ language, but according to the language of each people.
American Standard Version (ASV)
and their children spake half in the speech of Ashdod, and could not speak in the Jews’ language, but according to the language of each people.
Bible in Basic English (BBE)
And their children were talking half in the language of Ashdod; they had no knowledge of the Jews’ language, but made use of the language of the two peoples.
Darby English Bible (DBY)
And their children spoke half in the language of Ashdod, and could not speak in the Jews’ language, but according to the language of each people.
Webster’s Bible (WBT)
And their children spoke half in the speech of Ashdod, and could not speak in the Jews language, but according to the language of each people.
World English Bible (WEB)
and their children spoke half in the speech of Ashdod, and could not speak in the Jews’ language, but according to the language of each people.
Young’s Literal Translation (YLT)
And of their sons, half are speaking Ashdoditish — and are not knowing to speak Jewish — and according to the language of people and people.
நெகேமியா Nehemiah 13:24
அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்.
And their children spake half in the speech of Ashdod, and could not speak in the Jews' language, but according to the language of each people.
| And their children | וּבְנֵיהֶ֗ם | ûbĕnêhem | oo-veh-nay-HEM |
| spake | חֲצִי֙ | ḥăṣiy | huh-TSEE |
| half | מְדַבֵּ֣ר | mĕdabbēr | meh-da-BARE |
| Ashdod, of speech the in | אַשְׁדּוֹדִ֔ית | ʾašdôdît | ash-doh-DEET |
| and could | וְאֵינָ֥ם | wĕʾênām | veh-ay-NAHM |
| not | מַכִּירִ֖ים | makkîrîm | ma-kee-REEM |
| speak | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
| in the Jews' language, | יְהוּדִ֑ית | yĕhûdît | yeh-hoo-DEET |
| language the to according but | וְכִלְשׁ֖וֹן | wĕkilšôn | veh-heel-SHONE |
| of each | עַ֥ם | ʿam | am |
| people. | וָעָֽם׃ | wāʿām | va-AM |
Tags அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத் தவிர யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள்
நெகேமியா 13:24 Concordance நெகேமியா 13:24 Interlinear நெகேமியா 13:24 Image