Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 13:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 13 நெகேமியா 13:25

நெகேமியா 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

Tamil Indian Revised Version
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:

Tamil Easy Reading Version
எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலை மயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது.

திருவிவிலியம்
நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். “இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்” எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.

Nehemiah 13:24Nehemiah 13Nehemiah 13:26

King James Version (KJV)
And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters unto your sons, or for yourselves.

American Standard Version (ASV)
And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, `saying’, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters for your sons, or for yourselves.

Bible in Basic English (BBE)
And I took up the cause against them, cursing them and giving blows to some of them and pulling out their hair; and I made them take an oath by God, saying, You are not to give your daughters to their sons or take their daughters for your sons or for yourselves.

Darby English Bible (DBY)
And I contended with them, and cursed them, and smote certain of them and plucked off their hair, and adjured them by God [saying], Ye shall not give your daughters to their sons, nor take their daughters for your sons or for yourselves.

Webster’s Bible (WBT)
And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters to their sons, nor take their daughters to your sons, or for yourselves.

World English Bible (WEB)
I contended with them, and cursed them, and struck certain of them, and plucked off their hair, and made them swear by God, [saying], You shall not give your daughters to their sons, nor take their daughters for your sons, or for yourselves.

Young’s Literal Translation (YLT)
And I strive with them, and declare them vile, and smite certain of them, and pluck off their hair, and cause them to swear by God, `Ye do not give your daughters to their sons, nor do ye take of their daughters to your sons, and to yourselves.

நெகேமியா Nehemiah 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
And I contended with them, and cursed them, and smote certain of them, and plucked off their hair, and made them swear by God, saying, Ye shall not give your daughters unto their sons, nor take their daughters unto your sons, or for yourselves.

And
I
contended
וָֽאָרִ֤יבwāʾārîbva-ah-REEV
with
עִמָּם֙ʿimmāmee-MAHM
them,
and
cursed
וָאֲקַֽלְלֵ֔םwāʾăqallēmva-uh-kahl-LAME
smote
and
them,
וָֽאַכֶּ֥הwāʾakkeva-ah-KEH
certain
מֵהֶ֛םmēhemmay-HEM
hair,
their
off
plucked
and
them,
of
אֲנָשִׁ֖יםʾănāšîmuh-na-SHEEM
and
made
them
swear
וָֽאֶמְרְטֵ֑םwāʾemrĕṭēmva-em-reh-TAME
God,
by
וָֽאַשְׁבִּיעֵ֣םwāʾašbîʿēmva-ash-bee-AME
saying,
Ye
shall
not
בֵּֽאלֹהִ֗יםbēʾlōhîmbay-loh-HEEM
give
אִםʾimeem
your
daughters
תִּתְּנ֤וּtittĕnûtee-teh-NOO
sons,
their
unto
בְנֹֽתֵיכֶם֙bĕnōtêkemveh-noh-tay-HEM
nor
לִבְנֵיהֶ֔םlibnêhemleev-nay-HEM
take
וְאִםwĕʾimveh-EEM
their
daughters
תִּשְׂאוּ֙tiśʾûtees-OO
sons,
your
unto
מִבְּנֹ֣תֵיהֶ֔םmibbĕnōtêhemmee-beh-NOH-tay-HEM
or
for
yourselves.
לִבְנֵיכֶ֖םlibnêkemleev-nay-HEM
וְלָכֶֽם׃wĕlākemveh-la-HEM


Tags அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து மயிரைப் பிய்த்து நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும் அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி நான் அவர்களை நோக்கி
நெகேமியா 13:25 Concordance நெகேமியா 13:25 Interlinear நெகேமியா 13:25 Image