நெகேமியா 13:27
நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
Tamil Indian Revised Version
நீங்கள் யூதரல்லாத பெண்களைச் சேர்த்துக்கொள்வதால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய தீங்கை எல்லாம் செய்ய, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
Tamil Easy Reading Version
இப்பொழுது நீங்களும் இந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
திருவிவிலியம்
வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?”⒫
King James Version (KJV)
Shall we then hearken unto you to do all this great evil, to transgress against our God in marrying strange wives?
American Standard Version (ASV)
Shall we then hearken unto you to do all this great evil, to trespass against our God in marrying foreign women?
Bible in Basic English (BBE)
Are we then without protest to let you do all this great evil, sinning against our God by taking strange women for your wives?
Darby English Bible (DBY)
And should we hearken to you to do all this great evil, to act unfaithfully to our God by marrying foreign wives?
Webster’s Bible (WBT)
Shall we then hearken to you to do all this great evil, to transgress against our God in marrying foreign wives?
World English Bible (WEB)
Shall we then listen to you to do all this great evil, to trespass against our God in marrying foreign women?
Young’s Literal Translation (YLT)
And to you do we hearken to do all this great evil, to trespass against our God, to settle strange women?’
நெகேமியா Nehemiah 13:27
நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
Shall we then hearken unto you to do all this great evil, to transgress against our God in marrying strange wives?
| Shall we then hearken | וְלָכֶ֣ם | wĕlākem | veh-la-HEM |
| do to you unto | הֲנִשְׁמַ֗ע | hănišmaʿ | huh-neesh-MA |
| לַֽעֲשֹׂת֙ | laʿăśōt | la-uh-SOTE | |
| all | אֵ֣ת | ʾēt | ate |
| this | כָּל | kāl | kahl |
| great | הָֽרָעָ֤ה | hārāʿâ | ha-ra-AH |
| evil, | הַגְּדוֹלָה֙ | haggĕdôlāh | ha-ɡeh-doh-LA |
| to transgress | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| God our against | לִמְעֹ֖ל | limʿōl | leem-OLE |
| in marrying | בֵּֽאלֹהֵ֑ינוּ | bēʾlōhênû | bay-loh-HAY-noo |
| strange | לְהֹשִׁ֖יב | lĕhōšîb | leh-hoh-SHEEV |
| wives? | נָשִׁ֥ים | nāšîm | na-SHEEM |
| נָכְרִיּֽוֹת׃ | nokriyyôt | noke-ree-yote |
Tags நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால் நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்
நெகேமியா 13:27 Concordance நெகேமியா 13:27 Interlinear நெகேமியா 13:27 Image