நெகேமியா 13:31
குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன்என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
Tamil Indian Revised Version
குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகு காணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டமிட்டேன். என்னுடைய தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
Tamil Easy Reading Version
சரியான காலத்தில் ஜனங்கள் அன்பளிப்பாக விறகையும் முதற்பலன்களையும் கொண்டு வருவதை உறுதிபடுத்தினேன். எனது தேவனே, இத்தகைய நல்ல காரியங்களைச் செய்ததற்காக என்னை நினைவுக்கொள்ளும்.
திருவிவிலியம்
விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன். “என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.”
King James Version (KJV)
And for the wood offering, at times appointed, and for the firstfruits. Remember me, O my God, for good.
American Standard Version (ASV)
and for the wood-offering, at times appointed, and for the first-fruits. Remember me, O my God, for good.
Bible in Basic English (BBE)
And for the wood offering, at fixed times, and for the first fruits. Keep me in mind, O my God, for good.
Darby English Bible (DBY)
and for the wood-offering, at times appointed, and for the first-fruits. Remember me, O my God, for good!
Webster’s Bible (WBT)
And for the wood-offering, at times appointed, and for the first-fruits. Remember me, O my God, for good.
World English Bible (WEB)
and for the wood-offering, at times appointed, and for the first fruits. Remember me, my God, for good.
Young’s Literal Translation (YLT)
and for the wood-offering at appointed times, and for first-fruits. Be mindful of me, O my God, for good.
நெகேமியா Nehemiah 13:31
குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன்என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.
And for the wood offering, at times appointed, and for the firstfruits. Remember me, O my God, for good.
| And for the wood | וּלְקֻרְבַּ֧ן | ûlĕqurban | oo-leh-koor-BAHN |
| offering, | הָעֵצִ֛ים | hāʿēṣîm | ha-ay-TSEEM |
| times at | בְּעִתִּ֥ים | bĕʿittîm | beh-ee-TEEM |
| appointed, | מְזֻמָּנ֖וֹת | mĕzummānôt | meh-zoo-ma-NOTE |
| firstfruits. the for and | וְלַבִּכּוּרִ֑ים | wĕlabbikkûrîm | veh-la-bee-koo-REEM |
| Remember | זָכְרָה | zokrâ | zoke-RA |
| me, O my God, | לִּ֥י | lî | lee |
| for good. | אֱלֹהַ֖י | ʾĕlōhay | ay-loh-HAI |
| לְטוֹבָֽה׃ | lĕṭôbâ | leh-toh-VA |
Tags குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன்என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்
நெகேமியா 13:31 Concordance நெகேமியா 13:31 Interlinear நெகேமியா 13:31 Image