நெகேமியா 13:4
இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
Tamil Indian Revised Version
இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளுக்குப் பொறுப்பாளனாக வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடு இணைந்தவனாயிருந்து,
Tamil Easy Reading Version
ஆனால் அது நிகழும் முன்னால், ஆலயத்தின் அறையை எலியாசிப் தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். தேவனுடைய ஆலயத்தில் எலியாசிப் சேமிப்பு அறைகளின் அதிகாரியாக இருந்தான். எலியாசிப். தொபியாவின் நெருங்கிய நண்பனாக இருந்தான். அந்த அறையானது தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆலயப் பாத்திரங்களையும் பொருட்களையும் வைக்கப் பயன்பட்டது. அவர்கள் பத்தில் ஒரு பங்காக வந்த தானியத்தையும் புதிய திராட்சைரசத்தையும் லேவியர் பாடகர் மற்றும் வாசல் காவலர்களுக்கான எண்ணெயையும் அந்த அறையில் வைத்திருந்தனர். அவர்கள் ஆசாரியர்களுக்கான அன்பளிப்புகளையும் அந்த அறையில் வைத்தனர். ஆனால் அந்த அறையை எலியாசிப் தொபியாவுக்கக் கொடுத்தான்.
திருவிவிலியம்
இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
Other Title
நெகேமியாவின் சீர்திருத்தங்கள்
King James Version (KJV)
And before this, Eliashib the priest, having the oversight of the chamber of the house of our God, was allied unto Tobiah:
American Standard Version (ASV)
Now before this, Eliashib the priest, who was appointed over the chambers of the house of our God, being allied unto Tobiah,
Bible in Basic English (BBE)
Now before this, Eliashib the priest, who had been placed over the rooms of the house of our God, being a friend of Tobiah,
Darby English Bible (DBY)
And before this, Eliashib the priest, who had the oversight of the chambers of the house of our God, a kinsman of Tobijah,
Webster’s Bible (WBT)
And before this, Eliashib the priest, having the oversight of the chamber of the house of our God, was allied to Tobiah:
World English Bible (WEB)
Now before this, Eliashib the priest, who was appointed over the chambers of the house of our God, being allied to Tobiah,
Young’s Literal Translation (YLT)
And before this Eliashib the priest, appointed over chambers of the house of our God, `is’ a relation of Tobiah,
நெகேமியா Nehemiah 13:4
இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
And before this, Eliashib the priest, having the oversight of the chamber of the house of our God, was allied unto Tobiah:
| And before | וְלִפְנֵ֣י | wĕlipnê | veh-leef-NAY |
| this, | מִזֶּ֔ה | mizze | mee-ZEH |
| Eliashib | אֶלְיָשִׁיב֙ | ʾelyāšîb | el-ya-SHEEV |
| priest, the | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| having the oversight | נָת֖וּן | nātûn | na-TOON |
| chamber the of | בְּלִשְׁכַּ֣ת | bĕliškat | beh-leesh-KAHT |
| of the house | בֵּית | bêt | bate |
| God, our of | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| was allied | קָר֖וֹב | qārôb | ka-ROVE |
| unto Tobiah: | לְטֽוֹבִיָּֽה׃ | lĕṭôbiyyâ | leh-TOH-vee-YA |
Tags இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து
நெகேமியா 13:4 Concordance நெகேமியா 13:4 Interlinear நெகேமியா 13:4 Image