நெகேமியா 13:9
பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.
Tamil Indian Revised Version
பின்பு நான் அறைவீடுகளைச் சுத்தம் செய்யச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பொருட்களையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தேன்.
Tamil Easy Reading Version
அந்த அறையைச் சுத்தமும் பரிசுத்தமும் செய்யும்படி நான் கட்டளையிட்டேன். பிறகு நான் ஆலயப் பாத்திரங்களையும், பொருட்களையும், தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும் மீண்டும் அந்த அறையில் வைத்தேன்.
திருவிவிலியம்
பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.⒫
King James Version (KJV)
Then I commanded, and they cleansed the chambers: and thither brought I again the vessels of the house of God, with the meat offering and the frankincense.
American Standard Version (ASV)
Then I commanded, and they cleansed the chambers: and thither brought I again the vessels of the house of God, with the meal-offerings and the frankincense.
Bible in Basic English (BBE)
Then I gave orders, and they made the rooms clean: and I put back in them the vessels of the house of God, with the meal offerings and the perfume.
Darby English Bible (DBY)
And I commanded, and they purified the chambers; and thither brought I again the vessels of the house of God, the oblation and the frankincense.
Webster’s Bible (WBT)
Then I commanded, and they cleansed the chambers: and thither I brought again the vessels of the house of God, with the meat-offering and the frankincense.
World English Bible (WEB)
Then I commanded, and they cleansed the chambers: and there brought I again the vessels of the house of God, with the meal-offerings and the frankincense.
Young’s Literal Translation (YLT)
and I speak, and they cleanse the chambers, and I bring back thither the vessels of the house of God with the present and the frankincense.
நெகேமியா Nehemiah 13:9
பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.
Then I commanded, and they cleansed the chambers: and thither brought I again the vessels of the house of God, with the meat offering and the frankincense.
| Then I commanded, | וָאֹ֣מְרָ֔ה | wāʾōmĕrâ | va-OH-meh-RA |
| and they cleansed | וַֽיְטַהֲר֖וּ | wayṭahărû | va-ta-huh-ROO |
| chambers: the | הַלְּשָׁכ֑וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| and thither | וָֽאָשִׁ֣יבָה | wāʾāšîbâ | va-ah-SHEE-va |
| brought I again | שָּׁ֗ם | šām | shahm |
| vessels the | כְּלֵי֙ | kĕlēy | keh-LAY |
| of the house | בֵּ֣ית | bêt | bate |
| of God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| with | אֶת | ʾet | et |
| the meat offering | הַמִּנְחָ֖ה | hamminḥâ | ha-meen-HA |
| and the frankincense. | וְהַלְּבוֹנָֽה׃ | wĕhallĕbônâ | veh-ha-leh-voh-NA |
Tags பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்
நெகேமியா 13:9 Concordance நெகேமியா 13:9 Interlinear நெகேமியா 13:9 Image