Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 2 நெகேமியா 2:16

நெகேமியா 2:16
நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.

Tamil Indian Revised Version
நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் முக்கிய அதிகாரிகளும் மற்ற ஜனங்களும் நான் எங்கே போய் வந்தேன் என்பதையும், நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என்பதையும் அறியவில்லை. யூதர்கள், ஆசாரியர்கள், அரச குடும்பத்தினர், அதிகாரிகள், அந்தந்த வேலையைச் செய்யபோகும் ஜனங்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை.

திருவிவிலியம்
நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.

Nehemiah 2:15Nehemiah 2Nehemiah 2:17

King James Version (KJV)
And the rulers knew not whither I went, or what I did; neither had I as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest that did the work.

American Standard Version (ASV)
And the rulers knew not whither I went, or what I did; neither had I as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest that did the work.

Bible in Basic English (BBE)
And the chiefs had no knowledge of where I had been or what I was doing; and I had not then said anything to the Jews or to the priests or the great ones or the chiefs or the rest of those who were doing the work.

Darby English Bible (DBY)
And the rulers did not know whither I went or what I did, for I had not as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest that did the work.

Webster’s Bible (WBT)
And the rulers knew not whither I went, or what I did; neither had I as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest that did the work.

World English Bible (WEB)
The rulers didn’t know where I went, or what I did; neither had I as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest who did the work.

Young’s Literal Translation (YLT)
And the prefects have not known whither I have gone, and what I am doing; and to the Jews, and to the priests, and to the freemen, and to the prefects, and to the rest of those doing the work, hitherto I have not declared `it’;

நெகேமியா Nehemiah 2:16
நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை.
And the rulers knew not whither I went, or what I did; neither had I as yet told it to the Jews, nor to the priests, nor to the nobles, nor to the rulers, nor to the rest that did the work.

And
the
rulers
וְהַסְּגָנִ֗יםwĕhassĕgānîmveh-ha-seh-ɡa-NEEM
knew
לֹ֤אlōʾloh
not
יָֽדְעוּ֙yādĕʿûya-deh-OO
whither
אָ֣נָהʾānâAH-na
I
went,
הָלַ֔כְתִּיhālaktîha-LAHK-tee
or
what
וּמָ֖הûmâoo-MA
I
אֲנִ֣יʾănîuh-NEE
did;
עֹשֶׂ֑הʿōśeoh-SEH
neither
וְלַיְּהוּדִ֨יםwĕlayyĕhûdîmveh-la-yeh-hoo-DEEM
had
I
as
וְלַכֹּֽהֲנִ֜יםwĕlakkōhănîmveh-la-koh-huh-NEEM
yet
וְלַֽחֹרִ֣יםwĕlaḥōrîmveh-la-hoh-REEM
told
וְלַסְּגָנִ֗יםwĕlassĕgānîmveh-la-seh-ɡa-NEEM
Jews,
the
to
it
וּלְיֶ֙תֶר֙ûlĕyeteroo-leh-YEH-TER
nor
to
the
priests,
עֹשֵׂ֣הʿōśēoh-SAY
nobles,
the
to
nor
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
rulers,
the
to
nor
עַדʿadad
rest
the
to
nor
כֵּ֖ןkēnkane
that
did
לֹ֥אlōʾloh
the
work.
הִגַּֽדְתִּי׃higgadtîhee-ɡAHD-tee

Tags நான் போனதும் நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது அதுவரையிலும் நான் யூதருக்காகிலும் ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும் வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை
நெகேமியா 2:16 Concordance நெகேமியா 2:16 Interlinear நெகேமியா 2:16 Image