நெகேமியா 2:17
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருப்பதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடப்பதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி அவமானம் அடையாமலிருக்க, எருசலேமின் மதிலைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
பிறகு நான் அந்த ஜனங்களிடம், “இங்கே நமக்குள்ள துன்பத்தை உங்களால் பார்க்க முடியும். எருசலேம் பாழாகியிருக்கிறது. இதன் வாசல்கள் நெருப்பால் எரிக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள் மீண்டும் நாம் எருசலேமின் சுவர்களைக் கட்டுவோம். அதன் பின் ஒருபோதும் நாம் அவமானமடைந்தவர்களாக இருக்கமாட்டோம்” என்றேன்.
திருவிவிலியம்
பின்னர் நான் அவர்களைப் பார்த்து, “எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைக் கட்டியெழுப்புவோம், வாருங்கள்” என்று சொன்னேன்.
King James Version (KJV)
Then said I unto them, Ye see the distress that we are in, how Jerusalem lieth waste, and the gates thereof are burned with fire: come, and let us build up the wall of Jerusalem, that we be no more a reproach.
American Standard Version (ASV)
Then said I unto them, Ye see the evil case that we are in, how Jerusalem lieth waste, and the gates thereof are burned with fire: come, and let us build up the wall of Jerusalem, that we be no more a reproach.
Bible in Basic English (BBE)
Then I said to them, You see what a bad condition we are in; how Jerusalem is a waste, and its doorways burned with fire: come, let us get to work, building up the wall of Jerusalem, so that we may no longer be put to shame.
Darby English Bible (DBY)
And I said to them, Ye see the distress that we are in, that Jerusalem lies waste, and its gates are burned with fire. Come, and let us build up the wall of Jerusalem, that we be no more a reproach.
Webster’s Bible (WBT)
Then said I to them, Ye see the distress that we are in, how Jerusalem lieth waste, and its gates are burned with fire: come, and let us build up the wall of Jerusalem, that we may be no more a reproach.
World English Bible (WEB)
Then said I to them, You see the evil case that we are in, how Jerusalem lies waste, and the gates of it are burned with fire: come, and let us build up the wall of Jerusalem, that we be no more a reproach.
Young’s Literal Translation (YLT)
and I say unto them, `Ye are seeing the evil that we are in, in that Jerusalem `is’ waste, and its gates have been burnt with fire; come and we build the wall of Jerusalem, and we are not any more a reproach.’
நெகேமியா Nehemiah 2:17
பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,
Then said I unto them, Ye see the distress that we are in, how Jerusalem lieth waste, and the gates thereof are burned with fire: come, and let us build up the wall of Jerusalem, that we be no more a reproach.
| Then said | וָֽאוֹמַ֣ר | wāʾômar | va-oh-MAHR |
| I unto | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| Ye them, | אַתֶּ֤ם | ʾattem | ah-TEM |
| see | רֹאִים֙ | rōʾîm | roh-EEM |
| the distress | הָֽרָעָה֙ | hārāʿāh | ha-ra-AH |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| we | אֲנַ֣חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| are in, how | בָ֔הּ | bāh | va |
| Jerusalem | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| waste, lieth | יְרֽוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| and the gates | חֲרֵבָ֔ה | ḥărēbâ | huh-ray-VA |
| burned are thereof | וּשְׁעָרֶ֖יהָ | ûšĕʿārêhā | oo-sheh-ah-RAY-ha |
| with fire: | נִצְּת֣וּ | niṣṣĕtû | nee-tseh-TOO |
| come, | בָאֵ֑שׁ | bāʾēš | va-AYSH |
| up build us let and | לְכ֗וּ | lĕkû | leh-HOO |
| וְנִבְנֶה֙ | wĕnibneh | veh-neev-NEH | |
| wall the | אֶת | ʾet | et |
| of Jerusalem, | חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT |
| be we that | יְרֽוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| no | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| more | נִהְיֶ֥ה | nihye | nee-YEH |
| a reproach. | ע֖וֹד | ʿôd | ode |
| חֶרְפָּֽה׃ | ḥerpâ | her-PA |
Tags பின்பு நான் அவர்களை நோக்கி எருசலேம் பாழாயிருக்கிறதையும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும் நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி
நெகேமியா 2:17 Concordance நெகேமியா 2:17 Interlinear நெகேமியா 2:17 Image