நெகேமியா 2:7
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
Tamil Indian Revised Version
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவிற்கு விருப்பமாயிருந்தால், நான் யூதா தேசத்திற்குப்போய்ச் சேரும்வரை, நதிக்கு மறுபுறத்திலிருக்கிற ஆளுநர்கள் நான் போக அனுமதியளிக்கவும் அவர்களுக்கு நான் கடிதங்கள் கொடுப்பதற்காகவும்,
Tamil Easy Reading Version
நான் அரசனிடம், “அரசனுக்கு விருப்பமானால் எனக்கு உதவலாம். நான் உதவி கேட்கலாமா? ஐபிராத்து நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளின் ஆளுநர்களிடம் காட்ட எனக்கு சில கடிதங்களைத் தயவு செய்துக் கொடும். யூதாவிற்கு போகும் வழியில், அவர்களின் பகுதிகளின் வழியாகப் போவதற்கான அனுமதியை ஆளுநர்களிடம் பெற இக்கடிதங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன.
திருவிவிலியம்
மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.
King James Version (KJV)
Moreover I said unto the king, If it please the king, let letters be given me to the governors beyond the river, that they may convey me over till I come into Judah;
American Standard Version (ASV)
Moreover I said unto the king, If it please the king, let letters be given me to the governors beyond the River, that they may let me pass through till I come unto Judah;
Bible in Basic English (BBE)
Further, I said to the king, If it is the king’s pleasure, let letters be given to me for the rulers across the river, so that they may let me go through till I come to Judah;
Darby English Bible (DBY)
And I said to the king, If it please the king, let letters be given me to the governors beyond the river, that they may set me forward till I come into Judah;
Webster’s Bible (WBT)
Moreover, I said to the king, If it should please the king, let letters be given me to the governors beyond the river, that they may convey me over till I come into Judah:
World English Bible (WEB)
Moreover I said to the king, If it please the king, let letters be given me to the governors beyond the River, that they may let me pass through until I come to Judah;
Young’s Literal Translation (YLT)
And I say to the king, `If to the king `it be’ good, letters let be given to me for the governors beyond the River, that they let me pass over till that I come in unto Judah:
நெகேமியா Nehemiah 2:7
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
Moreover I said unto the king, If it please the king, let letters be given me to the governors beyond the river, that they may convey me over till I come into Judah;
| Moreover I said | וָֽאוֹמַר֮ | wāʾômar | va-oh-MAHR |
| unto the king, | לַמֶּלֶךְ֒ | lammelek | la-meh-lek |
| If | אִם | ʾim | eem |
| please it | עַל | ʿal | al |
| הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| the king, | ט֔וֹב | ṭôb | tove |
| let letters | אִגְּרוֹת֙ | ʾiggĕrôt | ee-ɡeh-ROTE |
| be given | יִתְּנוּ | yittĕnû | yee-teh-NOO |
| to me | לִ֔י | lî | lee |
| the governors | עַֽל | ʿal | al |
| beyond | פַּחֲו֖וֹת | paḥăwôt | pa-huh-VOTE |
| the river, | עֵ֣בֶר | ʿēber | A-ver |
| that | הַנָּהָ֑ר | hannāhār | ha-na-HAHR |
| over me convey may they | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| till | יַֽעֲבִיר֔וּנִי | yaʿăbîrûnî | ya-uh-vee-ROO-nee |
| עַ֥ד | ʿad | ad | |
| I come | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| into | אָב֖וֹא | ʾābôʾ | ah-VOH |
| Judah; | אֶל | ʾel | el |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்
நெகேமியா 2:7 Concordance நெகேமியா 2:7 Interlinear நெகேமியா 2:7 Image