நெகேமியா 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
வாசல்கள், சுவர்கள், ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் எனது வீடு ஆகியவற்றிற்குத் தேவையான மரத்தடிகள் எனக்குத் தேவைப்படுகின்றது. எனவே உம்மிடமிருந்து ஆசாப்பிற்கு ஒரு கடிதம் எனக்குத் தேவை. உமது காடுகளுக்கு ஆசாப் பொறுப்பு அதிகாரி” என்றேன். அரசன் எனக்குக் கடிதங்களைக் கொடுத்தான். நான் கேட்டவற்றையெல்லாம் கூட கொடுத்தான். ஏனென்றால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்ததால், அரசன் இவற்றைச் செய்தான்.
திருவிவிலியம்
கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.⒫
King James Version (KJV)
And a letter unto Asaph the keeper of the king’s forest, that he may give me timber to make beams for the gates of the palace which appertained to the house, and for the wall of the city, and for the house that I shall enter into. And the king granted me, according to the good hand of my God upon me.
American Standard Version (ASV)
and a letter unto Asaph the keeper of the king’s forest, that he may give me timber to make beams for the gates of the castle which appertaineth to the house, and for the wall of the city, and for the house that I shall enter into. And the king granted me, according to the good hand of my God upon me.
Bible in Basic English (BBE)
And a letter to Asaph, the keeper of the king’s park, so that he may give me wood to make boards for the doors of the tower of the house, and for the wall of the town, and for the house which is to be mine. And the king gave me this, for the hand of my God was on me.
Darby English Bible (DBY)
and a letter to Asaph the keeper of the king’s forest, that he may give me timber to make beams for the gates of the palace which [appertains] to the house, and for the wall of the city, and for the house that I shall enter into. And the king granted me, according to the good hand of my God upon me.
Webster’s Bible (WBT)
And a letter to Asaph the keeper of the king’s forest, that he may give me timber to make beams for the gates of the palace which appertained to the house, and for the wall of the city, and for the house that I shall enter. And the king granted me, according to the good hand of my God upon me.
World English Bible (WEB)
and a letter to Asaph the keeper of the king’s forest, that he may give me timber to make beams for the gates of the castle which appertains to the house, and for the wall of the city, and for the house that I shall enter into. The king granted me, according to the good hand of my God on me.
Young’s Literal Translation (YLT)
and a letter unto Asaph, keeper of the paradise that the king hath, that he give to me trees for beams `for’ the gates of the palace that the house hath, and for the wall of the city, and for the house into which I enter;’ and the king giveth to me, according to the good hand of my God upon me.
நெகேமியா Nehemiah 2:8
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
And a letter unto Asaph the keeper of the king's forest, that he may give me timber to make beams for the gates of the palace which appertained to the house, and for the wall of the city, and for the house that I shall enter into. And the king granted me, according to the good hand of my God upon me.
| And a letter | וְאִגֶּ֡רֶת | wĕʾiggeret | veh-ee-ɡEH-ret |
| unto | אֶל | ʾel | el |
| Asaph | אָסָף֩ | ʾāsāp | ah-SAHF |
| the keeper | שֹׁמֵ֨ר | šōmēr | shoh-MARE |
| king's the of | הַפַּרְדֵּ֜ס | happardēs | ha-pahr-DASE |
| forest, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| that | לַמֶּ֗לֶךְ | lammelek | la-MEH-lek |
| he may give | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| me timber | יִתֶּן | yitten | yee-TEN |
| beams make to | לִ֣י | lî | lee |
| for | עֵצִ֡ים | ʿēṣîm | ay-TSEEM |
| the gates | לְ֠קָרוֹת | lĕqārôt | LEH-ka-rote |
| palace the of | אֶת | ʾet | et |
| which | שַֽׁעֲרֵ֨י | šaʿărê | sha-uh-RAY |
| appertained to the house, | הַבִּירָ֤ה | habbîrâ | ha-bee-RA |
| wall the for and | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| of the city, | לַבַּ֙יִת֙ | labbayit | la-BA-YEET |
| house the for and | וּלְחוֹמַ֣ת | ûlĕḥômat | oo-leh-hoh-MAHT |
| that | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| I shall enter into. | וְלַבַּ֖יִת | wĕlabbayit | veh-la-BA-yeet |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| king the And | אָב֣וֹא | ʾābôʾ | ah-VOH |
| granted | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| good the to according me, | וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN |
| hand | לִ֣י | lî | lee |
| of my God | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| upon | כְּיַד | kĕyad | keh-YAHD |
| me. | אֱלֹהַ֖י | ʾĕlōhay | ay-loh-HAI |
| הַטּוֹבָ֥ה | haṭṭôbâ | ha-toh-VA | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
Tags தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும் நகர அலங்கத்தின் வேலைக்கும் நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும் அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன் என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால் ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்
நெகேமியா 2:8 Concordance நெகேமியா 2:8 Interlinear நெகேமியா 2:8 Image