Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:10

நெகேமியா 3:10
அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அருகே அருமாப்பின் மகன் யெதாயா தன்னுடைய வீட்டுக்கு எதிரில் உள்ள பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Easy Reading Version
அருமாப்பின் மகனான யெதாயா அடுத்த சுவர் பகுதியைக் கட்டினான். யெதாயா தனது சொந்த வீட்டின் அருகிலுள்ளவற்றைப் பழுதுபார்த்து கட்டினான். ஆசாப் நெயாவின் மகனான அத்தூஸ் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

திருவிவிலியம்
இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.

Nehemiah 3:9Nehemiah 3Nehemiah 3:11

King James Version (KJV)
And next unto them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next unto him repaired Hattush the son of Hashabniah.

American Standard Version (ASV)
And next unto them repaired Jedaiah the son of Harumaph, over against his house. And next unto him repaired Hattush the son of Hashabneiah.

Bible in Basic English (BBE)
By his side was Jedaiah, the son of Harumaph, opposite his house. And by him was Hattush, the son of Hashabneiah.

Darby English Bible (DBY)
And next to them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next to him repaired Hattush the son of Hashabniah.

Webster’s Bible (WBT)
And next to them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next to him repaired Hattush the son of Hashabniah.

World English Bible (WEB)
Next to them repaired Jedaiah the son of Harumaph, over against his house. Next to him repaired Hattush the son of Hashabneiah.

Young’s Literal Translation (YLT)
And by their hand hath Jedaiah son of Harumaph strengthened, and over-against his own house; and by his hand hath Hattush son of Hashabniah strengthened.

நெகேமியா Nehemiah 3:10
அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
And next unto them repaired Jedaiah the son of Harumaph, even over against his house. And next unto him repaired Hattush the son of Hashabniah.

And
next
וְעַלwĕʿalveh-AL
unto
יָדָ֧םyādāmya-DAHM
them
repaired
הֶֽחֱזִ֛יקheḥĕzîqheh-hay-ZEEK
Jedaiah
יְדָיָ֥הyĕdāyâyeh-da-YA
the
son
בֶןbenven
of
Harumaph,
חֲרוּמַ֖ףḥărûmaphuh-roo-MAHF
against
over
even
וְנֶ֣גֶדwĕnegedveh-NEH-ɡed
his
house.
בֵּית֑וֹbêtôbay-TOH
And
next
וְעַלwĕʿalveh-AL
unto
יָד֣וֹyādôya-DOH
repaired
him
הֶֽחֱזִ֔יקheḥĕzîqheh-hay-ZEEK
Hattush
חַטּ֖וּשׁḥaṭṭûšHA-toosh
the
son
בֶּןbenben
of
Hashabniah.
חֲשַׁבְנְיָֽה׃ḥăšabnĕyâhuh-shahv-neh-YA


Tags அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான் அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:10 Concordance நெகேமியா 3:10 Interlinear நெகேமியா 3:10 Image