Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:11

நெகேமியா 3:11
மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Indian Revised Version
மற்றப் பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் மகன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Easy Reading Version
ஆரீமின் மகனான மல்கிஜாவும் பாகாத்மோவாபின் மகனான அசூபும் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்துக் கட்டினார்கள். சூளைகளின் கோபுரத்தையும் அவர்கள் பழுதுபார்த்தார்கள்.

திருவிவிலியம்
ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், ‘சூளைக்காவல் மாடத்தையும்’ பழுது பார்த்தனர்.

Nehemiah 3:10Nehemiah 3Nehemiah 3:12

King James Version (KJV)
Malchijah the son of Harim, and Hashub the son of Pahathmoab, repaired the other piece, and the tower of the furnaces.

American Standard Version (ASV)
Malchijah the son of Harim, and Hasshub the son of Pahath-moab, repaired another portion, and the tower of the furnaces.

Bible in Basic English (BBE)
Malchijah, the son of Harim, and Hasshub, the son of Pahath-moab, were working on another part, and the tower of the ovens.

Darby English Bible (DBY)
Malchijah the son of Harim and Hasshub the son of Pahath-Moab repaired a second piece, and the tower of the furnaces.

Webster’s Bible (WBT)
Malchijah the son of Harim, and Hashub the son of Pahath-moab, repaired the other piece, and the tower of the furnaces.

World English Bible (WEB)
Malchijah the son of Harim, and Hasshub the son of Pahath-moab, repaired another portion, and the tower of the furnaces.

Young’s Literal Translation (YLT)
A second measure hath Malchijah son of Harim strengthened, and Hashub son of Pahath-Moab, even the tower of the furnaces.

நெகேமியா Nehemiah 3:11
மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Malchijah the son of Harim, and Hashub the son of Pahathmoab, repaired the other piece, and the tower of the furnaces.

Malchijah
מִדָּ֣הmiddâmee-DA
the
son
שֵׁנִ֗יתšēnîtshay-NEET
of
Harim,
הֶֽחֱזִיק֙heḥĕzîqheh-hay-ZEEK
Hashub
and
מַלְכִּיָּ֣הmalkiyyâmahl-kee-YA
the
son
בֶןbenven
Pahath-moab,
of
חָרִ֔םḥārimha-REEM
repaired
וְחַשּׁ֖וּבwĕḥaššûbveh-HA-shoov
the
other
בֶּןbenben
piece,
פַּחַ֣תpaḥatpa-HAHT
tower
the
and
מוֹאָ֑בmôʾābmoh-AV
of
the
furnaces.
וְאֵ֖תwĕʾētveh-ATE
מִגְדַּ֥לmigdalmeeɡ-DAHL
הַתַּנּוּרִֽים׃hattannûrîmha-ta-noo-REEM


Tags மற்றப் பங்கையும் சூளைகளின் கொம்மையையும் ஆரீமின் குமாரன் மல்கிஜாவும் பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்
நெகேமியா 3:11 Concordance நெகேமியா 3:11 Interlinear நெகேமியா 3:11 Image