Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:14

நெகேமியா 3:14
குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.

Tamil Indian Revised Version
குப்பைமேட்டுவாசலைப் பெத்கேரேமின் மாகாணத்தை ஆட்சி செய்யும் ரெக்காவின் மகன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.

Tamil Easy Reading Version
ரெக்காவின் மகனான மல்கியா, குப்பை மேட்டு வாசலைப் பழுதுபார்த்துக் கட்டினான். மல்கியா, பெத்கேரேமின் மாகாணத்து ஆளுநராக இருந்தான். அவன் வாசலைக் கட்டினான். அதற்குக் கதவுகளைப் பொருத்தினான். பிறகு அதற்குரிய பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் வைத்தான்.

திருவிவிலியம்
பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, ‘குப்பைமேட்டு வாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.⒫

Nehemiah 3:13Nehemiah 3Nehemiah 3:15

King James Version (KJV)
But the dung gate repaired Malchiah the son of Rechab, the ruler of part of Bethhaccerem; he built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.

American Standard Version (ASV)
And the dung gate repaired Malchijah the son of Rechab, the ruler of the district of Beth-haccherem; he built it, and set up the doors thereof, the bolts thereof, and the bars thereof.

Bible in Basic English (BBE)
And Malchijah, the son of Rechab, the ruler of the division of Beth-haccherem, made good the doorway of the waste, building it up and putting up its doors, with their locks and rods.

Darby English Bible (DBY)
And the dung-gate repaired Malchijah the son of Rechab, the chief of the district of Beth-haccerem; he built it, and set up its doors, its locks and its bars.

Webster’s Bible (WBT)
But the dung-gate repaired Malchiah the son of Rechab, the ruler of part of Beth-haccerem; he built it, and set up its doors, its locks, and its bars.

World English Bible (WEB)
The dung gate repaired Malchijah the son of Rechab, the ruler of the district of Beth Haccherem; he built it, and set up the doors of it, the bolts of it, and the bars of it.

Young’s Literal Translation (YLT)
And the dung-gate hath Malchijah son of Rechab, head of the district of Beth-Haccerem, strengthened; he doth built it, and set up its doors, its locks, and its bars.

நெகேமியா Nehemiah 3:14
குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்.
But the dung gate repaired Malchiah the son of Rechab, the ruler of part of Bethhaccerem; he built it, and set up the doors thereof, the locks thereof, and the bars thereof.

But
the
dung
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
repaired
הָֽאַשְׁפּ֗וֹתhāʾašpôtha-ash-POTE
Malchiah
הֶֽחֱזִיק֙heḥĕzîqheh-hay-ZEEK
the
son
מַלְכִּיָּ֣הmalkiyyâmahl-kee-YA
Rechab,
of
בֶןbenven
the
ruler
רֵכָ֔בrēkābray-HAHV
of
part
שַׂ֖רśarsahr
of
Beth-haccerem;
פֶּ֣לֶךְpelekPEH-lek
he
בֵּיתbêtbate
built
הַכָּ֑רֶםhakkāremha-KA-rem
it,
and
set
up
ה֣וּאhûʾhoo
the
doors
יִבְנֶ֔נּוּyibnennûyeev-NEH-noo
locks
the
thereof,
וְיַֽעֲמִיד֙wĕyaʿămîdveh-ya-uh-MEED
thereof,
and
the
bars
דַּלְתֹתָ֔יוdaltōtāywdahl-toh-TAV
thereof.
מַנְעֻלָ֖יוmanʿulāywmahn-oo-LAV
וּבְרִיחָֽיו׃ûbĕrîḥāywoo-veh-ree-HAIV


Tags குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து அதைக் கட்டி அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான்
நெகேமியா 3:14 Concordance நெகேமியா 3:14 Interlinear நெகேமியா 3:14 Image