நெகேமியா 3:18
அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பிறகு அவனுடைய சகோதரர்களில் கேகிலா மாகாணத்து மறுபாதியை ஆட்சி செய்யும் எனாதாதின் மகன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Easy Reading Version
அடுத்தப் பகுதியை அவனது சகோதரர்கள் பழுதுபார்த்தனர். அவர்கள் எனாதாதின் மகனான பின்னூவியின் கீழ் வேலை பார்த்தனர். பின்னூவி, கேகிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான்.
திருவிவிலியம்
பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.
King James Version (KJV)
After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.
American Standard Version (ASV)
After him repaired their brethren, Bavvai the son of Henadad, the ruler of half the district of Keilah.
Bible in Basic English (BBE)
After him were working their brothers, Bavvai, the son of Henadad, ruler of half the division of Keilah.
Darby English Bible (DBY)
After him repaired their brethren, Bavvai the son of Henadad, the chief of the half district of Keilah.
Webster’s Bible (WBT)
After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.
World English Bible (WEB)
After him repaired their brothers, Bavvai the son of Henadad, the ruler of half the district of Keilah.
Young’s Literal Translation (YLT)
After him have their brethren strengthened, `and’ Bavvai son of Henadad, head of the half of the district of Keilah.
நெகேமியா Nehemiah 3:18
அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.
After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.
| After | אַֽחֲרָיו֙ | ʾaḥărāyw | AH-huh-rav |
| him repaired | הֶֽחֱזִ֣יקוּ | heḥĕzîqû | heh-hay-ZEE-koo |
| their brethren, | אֲחֵיהֶ֔ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| Bavai | בַּוַּ֖י | bawway | ba-WAI |
| the son | בֶּן | ben | ben |
| Henadad, of | חֵֽנָדָ֑ד | ḥēnādād | hay-na-DAHD |
| the ruler | שַׂ֕ר | śar | sahr |
| of the half | חֲצִ֖י | ḥăṣî | huh-TSEE |
| part | פֶּ֥לֶךְ | pelek | PEH-lek |
| of Keilah. | קְעִילָֽה׃ | qĕʿîlâ | keh-ee-LA |
Tags அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:18 Concordance நெகேமியா 3:18 Interlinear நெகேமியா 3:18 Image