நெகேமியா 3:19
அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் அருகே மிஸ்பாவை ஆட்சி செய்யும் யெசுவாவின் மகன் ஏசர் என்பவன் மதிலின் கடைசிமுனையிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பகுதியை பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Easy Reading Version
யெசுவாவின் மகனாகிய ஏசர் அடுத்தப் பகுதியைப் பழுது பார்த்தான். ஏசர், மிஸ்பாவின் ஆளுநராக இருந்தான். அவன் ஆயுத அறையிலிருந்து சுவரின் மூலைவரையுள்ள சுவர்ப் பகுதியைப் பழுது பார்த்துக் கட்டினான்.
திருவிவிலியம்
மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
King James Version (KJV)
And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another piece over against the going up to the armoury at the turning of the wall.
American Standard Version (ASV)
And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another portion, over against the ascent to the armory at the turning `of the wall’.
Bible in Basic English (BBE)
And by his side was working Ezer, the son of Jeshua, the ruler of Mizpah, making good another part opposite the way up to the store of arms at the turning of the wall.
Darby English Bible (DBY)
And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, a second piece over against the going up to the armoury at the angle.
Webster’s Bible (WBT)
And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another piece over against the ascent to the armory, at the turning of the wall.
World English Bible (WEB)
Next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another portion, over against the ascent to the armory at the turning [of the wall].
Young’s Literal Translation (YLT)
And Ezer son of Jeshua, head of Mizpah, doth strengthen, by his hand, a second measure, from over-against the ascent of the armoury at the angle.
நெகேமியா Nehemiah 3:19
அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
And next to him repaired Ezer the son of Jeshua, the ruler of Mizpah, another piece over against the going up to the armoury at the turning of the wall.
| And next | וַיְחַזֵּ֨ק | wayḥazzēq | vai-ha-ZAKE |
| to | עַל | ʿal | al |
| him repaired | יָד֜וֹ | yādô | ya-DOH |
| Ezer | עֵ֧זֶר | ʿēzer | A-zer |
| son the | בֶּן | ben | ben |
| of Jeshua, | יֵשׁ֛וּעַ | yēšûaʿ | yay-SHOO-ah |
| the ruler | שַׂ֥ר | śar | sahr |
| of Mizpah, | הַמִּצְפָּ֖ה | hammiṣpâ | ha-meets-PA |
| another | מִדָּ֣ה | middâ | mee-DA |
| piece | שֵׁנִ֑ית | šēnît | shay-NEET |
| over against | מִנֶּ֕גֶד | minneged | mee-NEH-ɡed |
| the going up | עֲלֹ֥ת | ʿălōt | uh-LOTE |
| armoury the to | הַנֶּ֖שֶׁק | hannešeq | ha-NEH-shek |
| at the turning | הַמִּקְצֹֽעַ׃ | hammiqṣōaʿ | ha-meek-TSOH-ah |
Tags அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:19 Concordance நெகேமியா 3:19 Interlinear நெகேமியா 3:19 Image