நெகேமியா 3:22
அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அவனுக்குப் பிறகு சமபூமியில் தங்கியிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Tamil Easy Reading Version
அடுத்தப் பகுதியிலுள்ள சுவர்கள் அந்தப் பகுதியில் வாழும் ஆசாரியர்களால் பழுதுபார்த்துக் கட்டப்பட்டன.
திருவிவிலியம்
அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.
Other Title
மதில் பழுதுபார்ப்பில் உதவிய குருக்கள்
King James Version (KJV)
And after him repaired the priests, the men of the plain.
American Standard Version (ASV)
And after him repaired the priests, the men of the Plain.
Bible in Basic English (BBE)
After him were working the priests, the men of the lowland.
Darby English Bible (DBY)
And after him repaired the priests, the men of the plain [of Jordan].
Webster’s Bible (WBT)
And after him repaired the priests, the men of the plain.
World English Bible (WEB)
After him repaired the priests, the men of the Plain.
Young’s Literal Translation (YLT)
And after him have the priests, men of the circuit, strengthened.
நெகேமியா Nehemiah 3:22
அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
And after him repaired the priests, the men of the plain.
| And after | וְאַֽחֲרָ֛יו | wĕʾaḥărāyw | veh-ah-huh-RAV |
| him repaired | הֶֽחֱזִ֥יקוּ | heḥĕzîqû | heh-hay-ZEE-koo |
| priests, the | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| the men | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
| of the plain. | הַכִּכָּֽר׃ | hakkikkār | ha-kee-KAHR |
Tags அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்
நெகேமியா 3:22 Concordance நெகேமியா 3:22 Interlinear நெகேமியா 3:22 Image