Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:31

நெகேமியா 3:31
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவனுக்குப் பிறகு பொற்கொல்லனின் மகன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே ஆலயப் பணியாளர்களும் வியாபாரிகளும் குடியிருக்கிற இடம்முதல் கடைசி முனையின் மேல்வீடுவரைக்கும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Easy Reading Version
மல்கியா, ஆலய வேலைக்காரர்களும் வணிகர்களும் குடியிருப்புகள் வரையுள்ள அடுத்த பாகத்தை பழுதுபார்த்தான். அது சோதனை வாசலுக்கு எதிரேயுள்ளது. மல்கியா, பொற்கொல்லனாய் இருந்தான்.

திருவிவிலியம்
அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.

Nehemiah 3:30Nehemiah 3Nehemiah 3:32

King James Version (KJV)
After him repaired Malchiah the goldsmith’s son unto the place of the Nethinims, and of the merchants, over against the gate Miphkad, and to the going up of the corner.

American Standard Version (ASV)
After him repaired Malchijah one of the goldsmiths unto the house of the Nethinim, and of the merchants, over against the gate of Hammiphkad, and to the ascent of the corner.

Bible in Basic English (BBE)
After him Malchijah, one of the gold-workers to the Nethinim and the traders, made good the wall opposite the doorway of Hammiphkad and as far as the way up to the angle.

Darby English Bible (DBY)
After him repaired Malchijah of the goldsmiths to the place of the Nethinim and of the dealers, over against the gate Miphkad, and to the ascent of the corner.

Webster’s Bible (WBT)
After him repaired Malchiah the goldsmith’s son, to the place of the Nethinims, and of the merchants, over against the gate Miphkad, and to the ascent of the corner.

World English Bible (WEB)
After him repaired Malchijah one of the goldsmiths to the house of the Nethinim, and of the merchants, over against the gate of Hammiphkad, and to the ascent of the corner.

Young’s Literal Translation (YLT)
After him hath Malchijah son of the refiner strengthened, unto the house of the Nethinim, and of the merchants, over-against the gate of the Miphkad, and unto the ascent of the corner.

நெகேமியா Nehemiah 3:31
அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
After him repaired Malchiah the goldsmith's son unto the place of the Nethinims, and of the merchants, over against the gate Miphkad, and to the going up of the corner.

After
אַחֲרָ֣יʾaḥărāyah-huh-RAI
him
repaired
הֶֽחֱזִ֗יקheḥĕzîqheh-hay-ZEEK
Malchiah
מַלְכִּיָּה֙malkiyyāhmahl-kee-YA
the
goldsmith's
בֶּןbenben
son
הַצֹּ֣רְפִ֔יhaṣṣōrĕpîha-TSOH-reh-FEE
unto
עַדʿadad
the
place
בֵּ֥יתbêtbate
of
the
Nethinims,
הַנְּתִינִ֖יםhannĕtînîmha-neh-tee-NEEM
merchants,
the
of
and
וְהָרֹֽכְלִ֑יםwĕhārōkĕlîmveh-ha-roh-heh-LEEM
over
against
נֶ֚גֶדnegedNEH-ɡed
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
Miphkad,
הַמִּפְקָ֔דhammipqādha-meef-KAHD
to
and
וְעַ֖דwĕʿadveh-AD
the
going
up
עֲלִיַּ֥תʿăliyyatuh-lee-YAHT
of
the
corner.
הַפִּנָּֽה׃happinnâha-pee-NA


Tags அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:31 Concordance நெகேமியா 3:31 Interlinear நெகேமியா 3:31 Image