Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:4

நெகேமியா 3:4
அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அருகே கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகில் மெஷேசாபெயேலின் மகனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் மகனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.

Tamil Easy Reading Version
உரியாவின் மகனான மெரெமோத் சுவரின் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். (கோசின் மகன் உரியா.) பெரகியாவின் மகனான மெசுல்லாம் அதற்கு அடுத்த சுவரைப் பழுதுபார்த்து கட்டினான் (மெஷேசாபெயேலின் மகன் பெரகியா.) பானாவின் மகனாகிய சாதோக் அருகிலுள்ள சுவரைப் பழுதுபார்த்து கட்டினான்.

திருவிவிலியம்
அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.⒫

Nehemiah 3:3Nehemiah 3Nehemiah 3:5

King James Version (KJV)
And next unto them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next unto them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next unto them repaired Zadok the son of Baana.

American Standard Version (ASV)
And next unto them repaired Meremoth the son of Uriah, the son of Hakkoz. And next unto them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabel. And next unto them repaired Zadok the son of Baana.

Bible in Basic English (BBE)
By their side Meremoth, the son of Uriah, the son of Hakkoz, was making good the walls. Then Meshullam, the son of Berechiah, the son of Meshezabel; and by him, Zadok, the son of Baana.

Darby English Bible (DBY)
And next to them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next to them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next to them repaired Zadok the son of Baana.

Webster’s Bible (WBT)
And next to them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next to them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next to them repaired Zadok the son of Baana.

World English Bible (WEB)
Next to them repaired Meremoth the son of Uriah, the son of Hakkoz. Next to them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabel. Next to them repaired Zadok the son of Baana.

Young’s Literal Translation (YLT)
And by their hand hath Merimoth son of Urijah, son of Koz, strengthened; and by his hand hath Meshullam son of Berechiah, son of Meshezabeel, strengthened; and by his hand hath Zadok son of Baana strengthened;

நெகேமியா Nehemiah 3:4
அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்.
And next unto them repaired Meremoth the son of Urijah, the son of Koz. And next unto them repaired Meshullam the son of Berechiah, the son of Meshezabeel. And next unto them repaired Zadok the son of Baana.

And
next
וְעַלwĕʿalveh-AL
unto
יָדָ֣םyādāmya-DAHM
them
repaired
הֶֽחֱזִ֗יקheḥĕzîqheh-hay-ZEEK
Meremoth
מְרֵמ֤וֹתmĕrēmôtmeh-ray-MOTE
the
son
בֶּןbenben
Urijah,
of
אֽוּרִיָּה֙ʾûriyyāhoo-ree-YA
the
son
בֶּןbenben
of
Koz.
הַקּ֔וֹץhaqqôṣHA-kohts
next
And
וְעַלwĕʿalveh-AL
unto
יָדָ֣םyādāmya-DAHM
them
repaired
הֶֽחֱזִ֔יקheḥĕzîqheh-hay-ZEEK
Meshullam
מְשֻׁלָּ֥םmĕšullāmmeh-shoo-LAHM
the
son
בֶּןbenben
of
Berechiah,
בֶּֽרֶכְיָ֖הberekyâbeh-rek-YA
the
son
בֶּןbenben
of
Meshezabeel.
מְשֵֽׁיזַבְאֵ֑לmĕšêzabʾēlmeh-shay-zahv-ALE
next
And
וְעַלwĕʿalveh-AL
unto
יָדָ֣םyādāmya-DAHM
them
repaired
הֶֽחֱזִ֔יקheḥĕzîqheh-hay-ZEEK
Zadok
צָד֖וֹקṣādôqtsa-DOKE
the
son
בֶּֽןbenben
of
Baana.
בַּעֲנָֽא׃baʿănāʾba-uh-NA

Tags அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான் அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான் அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:4 Concordance நெகேமியா 3:4 Interlinear நெகேமியா 3:4 Image