Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:6

நெகேமியா 3:6
பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

Tamil Indian Revised Version
பழைய வாசலைப் பசெயாகின் மகனாகிய யோய்தாவும், பேசோதியாவின் மகனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்திரம் வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.

Tamil Easy Reading Version
யோய்தாவும் மெசுல்லாமும் பழைய வாசலை பழுதுபார்த்து கட்டினார்கள். யோய்தா, பசெயாகின் மகன். மெசுல்லாம், பேசோதியாவின் மகன். அவர்கள் அதற்கு தூண்கள் அமைத்தனர். அவர்கள் கதவுகளையும் அதற்குரிய பூட்டுகள் மற்றும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்கள்.

திருவிவிலியம்
பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் ‘பழைய வாயிலைப்’ பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.

Nehemiah 3:5Nehemiah 3Nehemiah 3:7

King James Version (KJV)
Moreover the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the locks thereof, and the bars thereof.

American Standard Version (ASV)
And the old gate repaired Joiada the son of Paseah and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the bolts thereof, and the bars thereof.

Bible in Basic English (BBE)
Joiada, the son of Paseah, and Meshullam, the son of Besodeiah, made good the old doorway; they put its boards in place and put up its doors, with their locks and rods.

Darby English Bible (DBY)
And the gate of the old [wall] repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodiah; they laid its beams, and set up its doors, and its locks, and its bars.

Webster’s Bible (WBT)
Moreover, the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid its beams, and set up its doors, and its locks, and its bars.

World English Bible (WEB)
The old gate repaired Joiada the son of Paseah and Meshullam the son of Besodeiah; they laid the beams of it, and set up the doors of it, and the bolts of it, and the bars of it.

Young’s Literal Translation (YLT)
And the old gate have Jehoiada son of Paseah, and Meshullam son of Besodeiah, strengthened; they have walled it, and set up its doors, and its locks, and its bars.

நெகேமியா Nehemiah 3:6
பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
Moreover the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the locks thereof, and the bars thereof.

Moreover
the
old
וְאֵת֩wĕʾētveh-ATE
gate
שַׁ֨עַרšaʿarSHA-ar
repaired
הַיְשָׁנָ֜הhayšānâhai-sha-NA
Jehoiada
הֶֽחֱזִ֗יקוּheḥĕzîqûheh-hay-ZEE-koo
the
son
יֽוֹיָדָע֙yôyādāʿyoh-ya-DA
Paseah,
of
בֶּןbenben
and
Meshullam
פָּסֵ֔חַpāsēaḥpa-SAY-ak
the
son
וּמְשֻׁלָּ֖םûmĕšullāmoo-meh-shoo-LAHM
of
Besodeiah;
בֶּןbenben
they
בְּסֽוֹדְיָ֑הbĕsôdĕyâbeh-soh-deh-YA
beams
the
laid
הֵ֣מָּהhēmmâHAY-ma
thereof,
and
set
up
קֵר֔וּהוּqērûhûkay-ROO-hoo
the
doors
וַֽיַּעֲמִ֙ידוּ֙wayyaʿămîdûva-ya-uh-MEE-DOO
locks
the
and
thereof,
דַּלְתֹתָ֔יוdaltōtāywdahl-toh-TAV
thereof,
and
the
bars
וּמַנְעֻלָ֖יוûmanʿulāywoo-mahn-oo-LAV
thereof.
וּבְרִיחָֽיו׃ûbĕrîḥāywoo-veh-ree-HAIV


Tags பழைய வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும் பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள் அவர்கள் அதற்கு உத்தரம்பாவி அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்
நெகேமியா 3:6 Concordance நெகேமியா 3:6 Interlinear நெகேமியா 3:6 Image