Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3 நெகேமியா 3:8

நெகேமியா 3:8
அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.

Tamil Indian Revised Version
அவர்கள் அருகே பொற்கொல்லர்களில் ஒருவனாகிய அராயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே வாசனைத்திரவியம் தயாரிக்கிறவனின் மகனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதல் அகலமான மதில்வரை எருசலேம் இடிக்காமல் விடப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
அராயாவின் மகனான ஊசியேல் அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்து கட்டினான். ஊசியேல் ஒரு பொற்கொல்லனாய் இருந்தான். தைலக்காரர்களில் ஒருவரான அனனியா அடுத்தப் பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினான். அம்மனிதர்கள் அந்த அகன்ற மதில்வரைக்கும் எருசலேமைக் கட்டிப் பழுதுபார்த்தனர்.

திருவிவிலியம்
பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் ‘பெரிய மதில்’ வரை புதுப்பித்தார்கள்.

Nehemiah 3:7Nehemiah 3Nehemiah 3:9

King James Version (KJV)
Next unto him repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths. Next unto him also repaired Hananiah the son of one of the apothecaries, and they fortified Jerusalem unto the broad wall.

American Standard Version (ASV)
Next unto him repaired Uzziel the son of Harhaiah, goldsmiths. And next unto him repaired Hananiah one of the perfumers, and they fortified Jerusalem even unto the broad wall.

Bible in Basic English (BBE)
Near them was working Uzziel, the son of Harhaiah, the gold-worker. And by him was Hananiah, one of the perfume-makers, building up Jerusalem as far as the wide wall.

Darby English Bible (DBY)
Next to them repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths; and next to him repaired Hananiah of the perfumers, and they left Jerusalem [in its state] as far as the broad wall.

Webster’s Bible (WBT)
Next to him repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths. Next to him also repaired Hananiah the son of one of the apothecaries, and they fortified Jerusalem to the broad wall.

World English Bible (WEB)
Next to him repaired Uzziel the son of Harhaiah, goldsmiths. Next to him repaired Hananiah one of the perfumers, and they fortified Jerusalem even to the broad wall.

Young’s Literal Translation (YLT)
By his hand hath Uzziel son of Harhaiah of the refiners strengthened; and by his hand hath Hananiah son of `one of’ the compounders strengthened; and they leave Jerusalem unto the broad wall.

நெகேமியா Nehemiah 3:8
அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.
Next unto him repaired Uzziel the son of Harhaiah, of the goldsmiths. Next unto him also repaired Hananiah the son of one of the apothecaries, and they fortified Jerusalem unto the broad wall.

Next
עַלʿalal
unto
יָד֣וֹyādôya-DOH
him
repaired
הֶֽחֱזִ֗יקheḥĕzîqheh-hay-ZEEK
Uzziel
עֻזִּיאֵ֤לʿuzzîʾēloo-zee-ALE
the
son
בֶּֽןbenben
Harhaiah,
of
חַרְהֲיָה֙ḥarhăyāhhahr-huh-YA
of
the
goldsmiths.
צֽוֹרְפִ֔יםṣôrĕpîmtsoh-reh-FEEM
Next
וְעַלwĕʿalveh-AL
unto
יָד֣וֹyādôya-DOH
repaired
also
him
הֶֽחֱזִ֔יקheḥĕzîqheh-hay-ZEEK
Hananiah
חֲנַנְיָ֖הḥănanyâhuh-nahn-YA
the
son
בֶּןbenben
apothecaries,
the
of
one
of
הָֽרַקָּחִ֑יםhāraqqāḥîmha-ra-ka-HEEM
and
they
fortified
וַיַּֽעַזְבוּ֙wayyaʿazbûva-ya-az-VOO
Jerusalem
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
unto
עַ֖דʿadad
the
broad
הַֽחוֹמָ֥הhaḥômâha-hoh-MA
wall.
הָֽרְחָבָֽה׃hārĕḥābâHA-reh-ha-VA


Tags அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான் அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக்கட்டினான் அதுமுதற்கொண்டு அகலமான மதில் மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது
நெகேமியா 3:8 Concordance நெகேமியா 3:8 Interlinear நெகேமியா 3:8 Image