நெகேமியா 3:9
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
Tamil Easy Reading Version
ஊரின் மகனான ரெப்பாயா அவர்கள் அருகே பழுதுபார்த்துக் கட்டினான். ரெப்பாயா, எருசலேமின் பாதி பகுதிக்குரிய ஆளுநர்.
திருவிவிலியம்
எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
King James Version (KJV)
And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
American Standard Version (ASV)
And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of half the district of Jerusalem.
Bible in Basic English (BBE)
Near them was working Rephaiah, the son of Hur, the ruler of half Jerusalem.
Darby English Bible (DBY)
And next to them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
Webster’s Bible (WBT)
And next to them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
World English Bible (WEB)
Next to them repaired Rephaiah the son of Hur, the ruler of half the district of Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And by their hand hath Rephaiah son of Hur, head of the half of the district of Jerusalem, strengthened.
நெகேமியா Nehemiah 3:9
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
| And next | וְעַל | wĕʿal | veh-AL |
| unto | יָדָ֤ם | yādām | ya-DAHM |
| them repaired | הֶֽחֱזִיק֙ | heḥĕzîq | heh-hay-ZEEK |
| Rephaiah | רְפָיָ֣ה | rĕpāyâ | reh-fa-YA |
| the son | בֶן | ben | ven |
| Hur, of | ח֔וּר | ḥûr | hoor |
| the ruler | שַׂ֕ר | śar | sahr |
| of the half | חֲצִ֖י | ḥăṣî | huh-TSEE |
| part | פֶּ֥לֶךְ | pelek | PEH-lek |
| of Jerusalem. | יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்
நெகேமியா 3:9 Concordance நெகேமியா 3:9 Interlinear நெகேமியா 3:9 Image