Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 4 நெகேமியா 4:15

நெகேமியா 4:15
எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.

Tamil Indian Revised Version
எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.

Tamil Easy Reading Version
பிறகு நாங்கள் அவர்களின் திட்டங்களை அறிந்துகொண்டதை எங்கள் பகைவர்கள் கேள்விப்பட்டனர். அவர்களது திட்டங்களைத் தேவன் அழித்துவிட்டதை அவர்கள் அறிந்தனர். எனவே நாங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்குத் திரும்பிப்போனோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் தங்கள் வேலையைச் செய்தனர்.

திருவிவிலியம்
தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்தார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.

Nehemiah 4:14Nehemiah 4Nehemiah 4:16

King James Version (KJV)
And it came to pass, when our enemies heard that it was known unto us, and God had brought their counsel to nought, that we returned all of us to the wall, every one unto his work.

American Standard Version (ASV)
And it came to pass, when our enemies heard that it was known unto us, and God had brought their counsel to nought, that we returned all of us to the wall, every one unto his work.

Bible in Basic English (BBE)
And when it came to the ears of those who were against us, that we had knowledge of their designs and that God had made their purpose come to nothing, we all went back to the wall, everyone to his work

Darby English Bible (DBY)
And it came to pass that when our enemies heard that it was known to us, and that God had defeated their counsel, we returned all of us to the wall, every one to his work.

Webster’s Bible (WBT)
And it came to pass, when our enemies heard that it was known to us, and God had brought their counsel to naught, that we returned all of us to the wall, every one to his work.

World English Bible (WEB)
It happened, when our enemies heard that it was known to us, and God had brought their counsel to nothing, that we returned all of us to the wall, everyone to his work.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when our enemies have heard that it hath been known to us, and God doth frustrate their counsel, and we turn back, all of us, unto the wall, each unto his work;

நெகேமியா Nehemiah 4:15
எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.
And it came to pass, when our enemies heard that it was known unto us, and God had brought their counsel to nought, that we returned all of us to the wall, every one unto his work.

And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁרkaʾăšerKA-uh-sher
our
enemies
שָׁמְע֤וּšomʿûshome-OO
heard
אֽוֹיְבֵ֙ינוּ֙ʾôybênûoy-VAY-NOO
that
כִּיkee
known
was
it
נ֣וֹדַֽעnôdaʿNOH-da
unto
us,
and
God
לָ֔נוּlānûLA-noo
had
brought
וַיָּ֥פֶרwayyāperva-YA-fer
counsel
their
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
to
nought,

אֶתʾetet
that
we
returned
עֲצָתָ֑םʿăṣātāmuh-tsa-TAHM
all
וַנָּ֤שָׁובwannāšowbva-NA-shove-v
to
us
of
כֻּלָּ֙נוּ֙kullānûkoo-LA-NOO
the
wall,
אֶלʾelel
every
one
הַ֣חוֹמָ֔הhaḥômâHA-hoh-MA
unto
אִ֖ישׁʾîšeesh
his
work.
אֶלʾelel
מְלַאכְתּֽוֹ׃mĕlaktômeh-lahk-TOH


Tags எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும் தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும் எங்கள் பகைஞர் கேட்டபோது நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்
நெகேமியா 4:15 Concordance நெகேமியா 4:15 Interlinear நெகேமியா 4:15 Image