நெகேமியா 4:19
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.
Tamil Indian Revised Version
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
பிறகு நான் பிரதான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “இது மிகப் பெரிய வேலை. நாம் சுவர் முழுவதும் பரவியிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
திருவிவிலியம்
பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: “வேலை மிகுந்துள்ளது; பரந்துள்ளது; நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.
King James Version (KJV)
And I said unto the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another.
American Standard Version (ASV)
And I said unto the nobles, and to the rulers and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another:
Bible in Basic English (BBE)
And I said to the great ones and the chiefs and the rest of the people, The work is great and widely spaced and we are far away from one another on the wall:
Darby English Bible (DBY)
And I said to the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and extended, and we are scattered upon the wall, one far from another:
Webster’s Bible (WBT)
And I said to the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another.
World English Bible (WEB)
I said to the nobles, and to the rulers and to the rest of the people, The work is great and large, and we are separated on the wall, one far from another:
Young’s Literal Translation (YLT)
And I say unto the freemen, and unto the prefects, and unto the rest of the people, `The work is abundant, and large, and we are separated on the wall, far off one from another;
நெகேமியா Nehemiah 4:19
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.
And I said unto the nobles, and to the rulers, and to the rest of the people, The work is great and large, and we are separated upon the wall, one far from another.
| And I said | וָֽאֹמַ֞ר | wāʾōmar | va-oh-MAHR |
| unto | אֶל | ʾel | el |
| the nobles, | הַֽחֹרִ֤ים | haḥōrîm | ha-hoh-REEM |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| rulers, the | הַסְּגָנִים֙ | hassĕgānîm | ha-seh-ɡa-NEEM |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| the rest | יֶ֣תֶר | yeter | YEH-ter |
| of the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| work The | הַמְּלָאכָ֥ה | hammĕlāʾkâ | ha-meh-la-HA |
| is great | הַרְבֵּ֖ה | harbē | hahr-BAY |
| and large, | וּרְחָבָ֑ה | ûrĕḥābâ | oo-reh-ha-VA |
| and we | וַֽאֲנַ֗חְנוּ | waʾănaḥnû | va-uh-NAHK-noo |
| separated are | נִפְרָדִים֙ | niprādîm | neef-ra-DEEM |
| upon | עַל | ʿal | al |
| the wall, | הַ֣חוֹמָ֔ה | haḥômâ | HA-hoh-MA |
| one | רְחוֹקִ֖ים | rĕḥôqîm | reh-hoh-KEEM |
| far from | אִ֥ישׁ | ʾîš | eesh |
| another. | מֵֽאָחִֽיו׃ | mēʾāḥîw | MAY-ah-HEEV |
Tags நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்
நெகேமியா 4:19 Concordance நெகேமியா 4:19 Interlinear நெகேமியா 4:19 Image