Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 4 நெகேமியா 4:21

நெகேமியா 4:21
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, நாங்கள் எருசலேம் சுவரில் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருந்தோம். பாதிபேர் ஈட்டிகளை வைத்திருந்தார்கள். நாங்கள் காலை வெளிச்சம் வந்தது முதல் இரவில் நட்சத்திரம் வரும்வரை வேலைச் செய்தோம்.

திருவிவிலியம்
இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்பேர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.⒫

Nehemiah 4:20Nehemiah 4Nehemiah 4:22

King James Version (KJV)
So we laboured in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.

American Standard Version (ASV)
So we wrought in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.

Bible in Basic English (BBE)
So we went on with the work: and half of them had spears in their hands from the dawn of the morning till the stars were seen.

Darby English Bible (DBY)
And we laboured in the work; and half of them held the spears from the rising of the dawn till the stars appeared.

Webster’s Bible (WBT)
So we labored in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.

World English Bible (WEB)
So we worked in the work: and half of them held the spears from the rising of the morning until the stars appeared.

Young’s Literal Translation (YLT)
And we are working in the business, and half of them are keeping hold of the spears, from the going up of the dawn till the coming forth of the stars.

நெகேமியா Nehemiah 4:21
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
So we laboured in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.

So
we
וַֽאֲנַ֖חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
laboured
עֹשִׂ֣יםʿōśîmoh-SEEM
in
the
work:
בַּמְּלָאכָ֑הbammĕlāʾkâba-meh-la-HA
half
and
וְחֶצְיָ֗םwĕḥeṣyāmveh-hets-YAHM
of
them
held
מַֽחֲזִיקִים֙maḥăzîqîmma-huh-zee-KEEM
spears
the
בָּֽרְמָחִ֔יםbārĕmāḥîmba-reh-ma-HEEM
from
the
rising
מֵֽעֲל֣וֹתmēʿălôtmay-uh-LOTE
morning
the
of
הַשַּׁ֔חַרhaššaḥarha-SHA-hahr
till
עַ֖דʿadad
the
stars
צֵ֥אתṣēttsate
appeared.
הַכּֽוֹכָבִֽים׃hakkôkābîmha-koh-ha-VEEM


Tags இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம் அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்
நெகேமியா 4:21 Concordance நெகேமியா 4:21 Interlinear நெகேமியா 4:21 Image