Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 4 நெகேமியா 4:3

நெகேமியா 4:3
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவனுடைய பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.

Tamil Easy Reading Version
அம்மோனியனாகிய தொபியா சன்பல்லாத்தின் பக்கத்தில் நின்றான். அவன், “இந்த யூதர்கள் எதைக் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறு நரி இதன் மேல் ஏறினாலும் சுவரிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடும்” என்று சொன்னான்.

திருவிவிலியம்
அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா “ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்; ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்” என்று ஏளனம் செய்தான்.

Nehemiah 4:2Nehemiah 4Nehemiah 4:4

King James Version (KJV)
Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox go up, he shall even break down their stone wall.

American Standard Version (ASV)
Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they are building, if a fox go up, he shall break down their stone wall.

Bible in Basic English (BBE)
Now Tobiah the Ammonite was by him, and he said, Such is their building that if a fox goes up it, their stone wall will be broken down.

Darby English Bible (DBY)
And Tobijah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox went up, it would break down their stone wall. —

Webster’s Bible (WBT)
Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox should go up, he would even break down their stone wall.

World English Bible (WEB)
Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they are building, if a fox go up, he shall break down their stone wall.

Young’s Literal Translation (YLT)
And Tobiah the Ammonite `is’ by him and saith, `Also, that which they are building — if a fox doth go up, then it hath broken down their stone wall.’

நெகேமியா Nehemiah 4:3
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்.
Now Tobiah the Ammonite was by him, and he said, Even that which they build, if a fox go up, he shall even break down their stone wall.

Now
Tobiah
וְטֽוֹבִיָּ֥הwĕṭôbiyyâveh-toh-vee-YA
the
Ammonite
הָֽעַמֹּנִ֖יhāʿammōnîha-ah-moh-NEE
was
by
him,
אֶצְל֑וֹʾeṣlôets-LOH
said,
he
and
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Even
גַּ֚םgamɡahm
that
which
אֲשֶׁרʾăšeruh-SHER
they
הֵ֣םhēmhame
build,
בּוֹנִ֔יםbônîmboh-NEEM
if
אִםʾimeem
a
fox
יַֽעֲלֶ֣הyaʿăleya-uh-LEH
go
up,
שׁוּעָ֔לšûʿālshoo-AL
down
break
even
shall
he
וּפָרַ֖ץûpāraṣoo-fa-RAHTS
their
stone
חוֹמַ֥תḥômathoh-MAHT
wall.
אַבְנֵיהֶֽם׃ʾabnêhemav-nay-HEM


Tags அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று அவர்கள் கட்டினாலும் என்ன ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான்
நெகேமியா 4:3 Concordance நெகேமியா 4:3 Interlinear நெகேமியா 4:3 Image