நெகேமியா 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.
Tamil Indian Revised Version
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
Tamil Easy Reading Version
நெகேமியா தேவனிடம் ஜெபம் செய்தான். அவன், “எங்கள் தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேளும். அந்த மனிதர்கள் எங்களை வெறுக்கிறார்கள். சன்பல்லாத்தும் தொபியாவும் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கே அந்தத் தீயச் செயல்கள் ஏற்படும்படி செய்யும். அவர்களை கைதிகளாக கொண்டு போகப்பட்டவர்களைப் போல வெட்க முறும்படிச் செய்யும்.
திருவிவிலியம்
“எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அந்நியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.
King James Version (KJV)
Hear, O our God; for we are despised: and turn their reproach upon their own head, and give them for a prey in the land of captivity:
American Standard Version (ASV)
Hear, O our God; for we are despised: and turn back their reproach upon their own head, and give them up for a spoil in a land of captivity;
Bible in Basic English (BBE)
Give ear, O our God, for we are looked down on: let their words of shame be turned back on themselves, and let them be given up to wasting in a land where they are prisoners:
Darby English Bible (DBY)
Hear, our God, for we are despised, and turn their reproach upon their own head, and give them for a prey in a land of captivity!
Webster’s Bible (WBT)
Hear, O our God; for we are despised: and turn their reproach upon their own head, and give them for a prey in the land of captivity:
World English Bible (WEB)
Hear, our God; for we are despised: and turn back their reproach on their own head, and give them up for a spoil in a land of captivity;
Young’s Literal Translation (YLT)
Hear, O our God, for we have been despised; and turn back their reproach on their own head, and give them for a spoil in a land of captivity;
நெகேமியா Nehemiah 4:4
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.
Hear, O our God; for we are despised: and turn their reproach upon their own head, and give them for a prey in the land of captivity:
| Hear, | שְׁמַ֤ע | šĕmaʿ | sheh-MA |
| O our God; | אֱלֹהֵ֙ינוּ֙ | ʾĕlōhênû | ay-loh-HAY-NOO |
| for | כִּֽי | kî | kee |
| we are | הָיִ֣ינוּ | hāyînû | ha-YEE-noo |
| despised: | בוּזָ֔ה | bûzâ | voo-ZA |
| and turn | וְהָשֵׁ֥ב | wĕhāšēb | veh-ha-SHAVE |
| their reproach | חֶרְפָּתָ֖ם | ḥerpātām | her-pa-TAHM |
| upon | אֶל | ʾel | el |
| head, own their | רֹאשָׁ֑ם | rōʾšām | roh-SHAHM |
| and give | וּתְנֵ֥ם | ûtĕnēm | oo-teh-NAME |
| prey a for them | לְבִזָּ֖ה | lĕbizzâ | leh-vee-ZA |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of captivity: | שִׁבְיָֽה׃ | šibyâ | sheev-YA |
Tags எங்கள் தேவனே நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்
நெகேமியா 4:4 Concordance நெகேமியா 4:4 Interlinear நெகேமியா 4:4 Image