நெகேமியா 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம் தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழு மனதோடு வேலைச் செய்தனர்.
திருவிவிலியம்
இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.⒫
King James Version (KJV)
So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
American Standard Version (ASV)
So we built the wall; and all the wall was joined together unto half `the height’ thereof: for the people had a mind to work.
Bible in Basic English (BBE)
So we went on building the wall; and all the wall was joined together half-way up: for the people were working hard.
Darby English Bible (DBY)
But we built the wall; and all the wall was joined together to the half thereof; for the people had a mind to work.
Webster’s Bible (WBT)
So we built the wall; and all the wall was joined together to the half of it, for the people had a mind to work.
World English Bible (WEB)
So we built the wall; and all the wall was joined together to half [the height] of it: for the people had a mind to work.
Young’s Literal Translation (YLT)
And we build the wall, and all the wall is joined — unto its half, and the people have a heart to work.
நெகேமியா Nehemiah 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
So built we the wall; and all the wall was joined together unto the half thereof: for the people had a mind to work.
| So built | וַנִּבְנֶה֙ | wannibneh | va-neev-NEH |
| we | אֶת | ʾet | et |
| wall; the | הַ֣חוֹמָ֔ה | haḥômâ | HA-hoh-MA |
| and all | וַתִּקָּשֵׁ֥ר | wattiqqāšēr | va-tee-ka-SHARE |
| the wall | כָּל | kāl | kahl |
| together joined was | הַֽחוֹמָ֖ה | haḥômâ | ha-hoh-MA |
| unto | עַד | ʿad | ad |
| the half | חֶצְיָ֑הּ | ḥeṣyāh | hets-YA |
| people the for thereof: | וַיְהִ֧י | wayhî | vai-HEE |
| had | לֵ֦ב | lēb | lave |
| a mind | לָעָ֖ם | lāʿām | la-AM |
| to work. | לַֽעֲשֽׂוֹת׃ | laʿăśôt | LA-uh-SOTE |
Tags நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம் அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்
நெகேமியா 4:6 Concordance நெகேமியா 4:6 Interlinear நெகேமியா 4:6 Image