Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 4 நெகேமியா 4:8

நெகேமியா 4:8
எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகின்றனர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிடுகின்றனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர்.

திருவிவிலியம்
அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.

Nehemiah 4:7Nehemiah 4Nehemiah 4:9

King James Version (KJV)
And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

American Standard Version (ASV)
and they conspired all of them together to come and fight against Jerusalem, and to cause confusion therein.

Bible in Basic English (BBE)
And they made designs, all of them together, to come and make an attack on Jerusalem, causing trouble there.

Darby English Bible (DBY)
and conspired all of them together to come to fight against Jerusalem, and to hinder it.

Webster’s Bible (WBT)
And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

World English Bible (WEB)
and they conspired all of them together to come and fight against Jerusalem, and to cause confusion therein.

Young’s Literal Translation (YLT)
and they conspire, all of them together, to come in to fight against Jerusalem, and to do to it injury.

நெகேமியா Nehemiah 4:8
எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்.
And conspired all of them together to come and to fight against Jerusalem, and to hinder it.

And
conspired
וַיִּקְשְׁר֤וּwayyiqšĕrûva-yeek-sheh-ROO
all
כֻלָּם֙kullāmhoo-LAHM
of
them
together
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
to
come
לָב֖וֹאlābôʾla-VOH
fight
to
and
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
against
Jerusalem,
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
and
to
hinder
וְלַֽעֲשׂ֥וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE

ל֖וֹloh
it.
תּוֹעָֽה׃tôʿâtoh-AH

Tags எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும் வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள்
நெகேமியா 4:8 Concordance நெகேமியா 4:8 Interlinear நெகேமியா 4:8 Image