நெகேமியா 5:11
நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்.
Tamil Indian Revised Version
நீங்கள் இன்றைக்கு அவர்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சைரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டனையாக வாங்கிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன்.
திருவிவிலியம்
இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் நூற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்”.⒫
King James Version (KJV)
Restore, I pray you, to them, even this day, their lands, their vineyards, their oliveyards, and their houses, also the hundredth part of the money, and of the corn, the wine, and the oil, that ye exact of them.
American Standard Version (ASV)
Restore, I pray you, to them, even this day, their fields, their vineyards, their oliveyards, and their houses, also the hundredth part of the money, and of the grain, the new wine, and the oil, that ye exact of them.
Bible in Basic English (BBE)
Give back to them this very day their fields, their vine-gardens, their olive-gardens, and their houses, as well as a hundredth part of the money and the grain and the wine and the oil which you have taken from them.
Darby English Bible (DBY)
Restore, I pray you, to them this very day their fields, their vineyards, their olive-gardens, and their houses, also the hundredth [part] of the money, and of the corn, the wine and the oil, that ye have exacted of them.
Webster’s Bible (WBT)
Restore, I pray you, to them, even this day, their lands, their vineyards, their olive-yards, and their houses, also the hundredth part of the money, and of the corn, the wine, and the oil, that ye exact of them.
World English Bible (WEB)
Please restore to them, even this day, their fields, their vineyards, their olive groves, and their houses, also the hundredth part of the money, and of the grain, the new wine, and the oil, that you exact of them.
Young’s Literal Translation (YLT)
Give back, I pray you, to them, as to-day, their fields, their vineyards, their olive-yards, and their houses, and the hundredth `part’ of the money, and of the corn, of the new wine, and of the oil, that ye are exacting of them.’
நெகேமியா Nehemiah 5:11
நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்.
Restore, I pray you, to them, even this day, their lands, their vineyards, their oliveyards, and their houses, also the hundredth part of the money, and of the corn, the wine, and the oil, that ye exact of them.
| Restore, | הָשִׁיבוּ֩ | hāšîbû | ha-shee-VOO |
| I pray | נָ֨א | nāʾ | na |
| day, this even them, to you, | לָהֶ֜ם | lāhem | la-HEM |
| lands, their | כְּהַיּ֗וֹם | kĕhayyôm | keh-HA-yome |
| their vineyards, | שְׂדֹֽתֵיהֶ֛ם | śĕdōtêhem | seh-doh-tay-HEM |
| their oliveyards, | כַּרְמֵיהֶ֥ם | karmêhem | kahr-may-HEM |
| and their houses, | זֵֽיתֵיהֶ֖ם | zêtêhem | zay-tay-HEM |
| hundredth the also | וּבָֽתֵּיהֶ֑ם | ûbāttêhem | oo-va-tay-HEM |
| part of the money, | וּמְאַ֨ת | ûmĕʾat | oo-meh-AT |
| corn, the of and | הַכֶּ֤סֶף | hakkesep | ha-KEH-sef |
| wine, the | וְהַדָּגָן֙ | wĕhaddāgān | veh-ha-da-ɡAHN |
| and the oil, | הַתִּיר֣וֹשׁ | hattîrôš | ha-tee-ROHSH |
| that | וְהַיִּצְהָ֔ר | wĕhayyiṣhār | veh-ha-yeets-HAHR |
| ye | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| exact | אַתֶּ֖ם | ʾattem | ah-TEM |
| of them. | נֹשִׁ֥ים | nōšîm | noh-SHEEM |
| בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
Tags நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும் அவர்கள் திராட்சத்தோட்டங்களையும் அவர்கள் ஒலிவத்தோப்புகளையும் அவர்கள் வீடுகளையும் நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும் அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்
நெகேமியா 5:11 Concordance நெகேமியா 5:11 Interlinear நெகேமியா 5:11 Image