Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 5:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 5 நெகேமியா 5:3

நெகேமியா 5:3
வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
வேறு சிலர்: எங்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
இன்னும் சிலர் கூறியது: “எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்” என்றனர்.

Nehemiah 5:2Nehemiah 5Nehemiah 5:4

King James Version (KJV)
Some also there were that said, We have mortgaged our lands, vineyards, and houses, that we might buy corn, because of the dearth.

American Standard Version (ASV)
Some also there were that said, We are mortgaging our fields, and our vineyards, and our houses: let us get grain, because of the dearth.

Bible in Basic English (BBE)
And there were some who said, We are giving our fields and our vine-gardens and our houses for debt: let us get grain because we are in need.

Darby English Bible (DBY)
And there were that said, We have had to pledge our fields, and our vineyards, and our houses, that we might procure corn in the dearth.

Webster’s Bible (WBT)
Some also there were that said, We have mortgaged our lands, vineyards, and houses, that we might buy corn, because of the dearth.

World English Bible (WEB)
Some also there were that said, We are mortgaging our fields, and our vineyards, and our houses: let us get grain, because of the dearth.

Young’s Literal Translation (YLT)
And there are who are saying, `Our fields, and our vineyards, and our houses, we are pledging, and we receive corn for the famine.’

நெகேமியா Nehemiah 5:3
வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
Some also there were that said, We have mortgaged our lands, vineyards, and houses, that we might buy corn, because of the dearth.

Some
also
there
were
וְיֵשׁ֙wĕyēšveh-YAYSH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
said,
אֹֽמְרִ֔יםʾōmĕrîmoh-meh-REEM
We
שְׂדֹתֵ֛ינוּśĕdōtênûseh-doh-TAY-noo
have
mortgaged
וּכְרָמֵ֥ינוּûkĕrāmênûoo-heh-ra-MAY-noo
our
lands,
וּבָתֵּ֖ינוּûbottênûoo-voh-TAY-noo
vineyards,
אֲנַ֣חְנוּʾănaḥnûuh-NAHK-noo
and
houses,
עֹֽרְבִ֑יםʿōrĕbîmoh-reh-VEEM
buy
might
we
that
וְנִקְחָ֥הwĕniqḥâveh-neek-HA
corn,
דָגָ֖ןdāgānda-ɡAHN
because
of
the
dearth.
בָּֽרָעָֽב׃bārāʿābBA-ra-AV

Tags வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்
நெகேமியா 5:3 Concordance நெகேமியா 5:3 Interlinear நெகேமியா 5:3 Image