Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 6 நெகேமியா 6:1

நெகேமியா 6:1
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,

Tamil Indian Revised Version
நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,

Tamil Easy Reading Version
பிறகு சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேமும் மற்றும் எங்களது மற்ற பகைவர்களும் நான் சுவரைக் கட்டிவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்டனர். நாங்கள் சுவரிலுள்ள அனைத்து துவாரங்களையும் அடைத்தோம். ஆனால் நாங்கள் இன்னும் வாசலுக்குரிய கதவுகளைப் போட்டிருக்கவில்லை.

திருவிவிலியம்
நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.

Title
மேலும் பிரச்சனைகள்

Other Title
நெகேமியாவுக்கு எதிரான சதித் திட்டங்கள்

Nehemiah 6Nehemiah 6:2

King James Version (KJV)
Now it came to pass when Sanballat, and Tobiah, and Geshem the Arabian, and the rest of our enemies, heard that I had builded the wall, and that there was no breach left therein; (though at that time I had not set up the doors upon the gates;)

American Standard Version (ASV)
Now it came to pass, when it was reported to Sanballat and Tobiah, and to Geshem the Arabian, and unto the rest of our enemies, that I had builded the wall, and that there was no breach left therein; (though even unto that time I had not set up the doors in the gates;)

Bible in Basic English (BBE)
Now when word was given to Sanballat and Tobiah and to Geshem the Arabian and to the rest of our haters, that I had done the building of the wall and that there were no more broken places in it (though even then I had not put up the doors in the doorways);

Darby English Bible (DBY)
And it came to pass when Sanballat, and Tobijah, and Geshem the Arabian, and the rest of our enemies, heard that I had built the wall, and that there was no breach left in it (though at that time I had not set up the doors in the gates),

Webster’s Bible (WBT)
Now it came to pass, when Sanballat, and Tobiah, and Geshem the Arabian, and the rest of our enemies, heard that I had built the wall, and that there was no breach left in it, (though at that time I had not set up the doors upon the gates;)

World English Bible (WEB)
Now it happened, when it was reported to Sanballat and Tobiah, and to Geshem the Arabian, and to the rest of our enemies, that I had built the wall, and that there was no breach left therein; (though even to that time I had not set up the doors in the gates;)

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when it hath been heard by Sanballat, and Tobiah, and by Geshem the Arabian, and by the rest of our enemies, that I have builded the wall, and there hath not been left in it a breach, (also, till that time the doors I had not set up in the gates,)

நெகேமியா Nehemiah 6:1
நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,
Now it came to pass when Sanballat, and Tobiah, and Geshem the Arabian, and the rest of our enemies, heard that I had builded the wall, and that there was no breach left therein; (though at that time I had not set up the doors upon the gates;)

Now
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
when
כַֽאֲשֶׁ֣רkaʾăšerha-uh-SHER
Sanballat,
נִשְׁמַ֣עnišmaʿneesh-MA
and
Tobiah,
לְסַנְבַלַּ֣טlĕsanballaṭleh-sahn-va-LAHT
and
Geshem
וְ֠טֽוֹבִיָּהwĕṭôbiyyâVEH-toh-vee-ya
Arabian,
the
וּלְגֶ֨שֶׁםûlĕgešemoo-leh-ɡEH-shem
and
the
rest
הָֽעַרְבִ֜יhāʿarbîha-ar-VEE
enemies,
our
of
וּלְיֶ֣תֶרûlĕyeteroo-leh-YEH-ter
heard
אֹֽיְבֵ֗ינוּʾōyĕbênûoh-yeh-VAY-noo
that
כִּ֤יkee
I
had
builded
בָנִ֙יתִי֙bānîtiyva-NEE-TEE

אֶתʾetet
the
wall,
הַ֣חוֹמָ֔הhaḥômâHA-hoh-MA
no
was
there
that
and
וְלֹאwĕlōʾveh-LOH
breach
נ֥וֹתַרnôtarNOH-tahr
left
בָּ֖הּbāhba
therein;
(though
פָּ֑רֶץpāreṣPA-rets
at
גַּ֚םgamɡahm
that
עַדʿadad
time
הָעֵ֣תhāʿētha-ATE
I
had
not
הַהִ֔יאhahîʾha-HEE
up
set
דְּלָת֖וֹתdĕlātôtdeh-la-TOTE
the
doors
לֹֽאlōʾloh
upon
the
gates;)
הֶעֱמַ֥דְתִּיheʿĕmadtîheh-ay-MAHD-tee
בַשְּׁעָרִֽים׃baššĕʿārîmva-sheh-ah-REEM


Tags நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும் இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும் சன்பல்லாத்தும் தொபியாவும் அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது
நெகேமியா 6:1 Concordance நெகேமியா 6:1 Interlinear நெகேமியா 6:1 Image