Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 6:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 6 நெகேமியா 6:16

நெகேமியா 6:16
எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.

Tamil Indian Revised Version
எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு எங்களது பகைவர்கள் எல்லாம் சுவர் கட்டி முடிக்கப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டனர். எங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினர் சுவர் கட்டி முடிந்துவிட்டது என்பதைப் பார்த்தனர். எனவே அவர்கள் தமது தைரியத்தை இழந்தனர். ஏனென்றால் இவ்வேலை எங்கள் தேவனுடைய உதவியால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.

திருவிவிலியம்
இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்; ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.⒫

Nehemiah 6:15Nehemiah 6Nehemiah 6:17

King James Version (KJV)
And it came to pass, that when all our enemies heard thereof, and all the heathen that were about us saw these things, they were much cast down in their own eyes: for they perceived that this work was wrought of our God.

American Standard Version (ASV)
And it came to pass, when all our enemies heard `thereof’, that all the nations that were about us feared, and were much cast down in their own eyes; for they perceived that this work was wrought of our God.

Bible in Basic English (BBE)
And when our haters had news of this, all the nations round about us were full of fear and were greatly shamed, for they saw that this work had been done by our God.

Darby English Bible (DBY)
And it came to pass that when all our enemies heard [of it], all the nations that were about us were afraid and were much cast down in their own eyes, and they perceived that this work was wrought by our God.

Webster’s Bible (WBT)
And it came to pass, that when all our enemies heard of it, and all the heathen that were about us saw these things, they were much cast down in their own eyes: for they perceived that this work was wrought by our God.

World English Bible (WEB)
It happened, when all our enemies heard [of it], that all the nations that were about us feared, and were much cast down in their own eyes; for they perceived that this work was worked of our God.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when all our enemies have heard, and all the nations who are round about us see, that they fall greatly in their own eyes, and know that by our God hath this work been done.

நெகேமியா Nehemiah 6:16
எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
And it came to pass, that when all our enemies heard thereof, and all the heathen that were about us saw these things, they were much cast down in their own eyes: for they perceived that this work was wrought of our God.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
that
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
all
שָֽׁמְעוּ֙šāmĕʿûsha-meh-OO
our
enemies
כָּלkālkahl
heard
א֣וֹיְבֵ֔ינוּʾôybênûOY-VAY-noo
all
and
thereof,
וַיִּֽרְא֗וּwayyirĕʾûva-yee-reh-OO
the
heathen
כָּלkālkahl
that
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
us
about
were
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
saw
סְבִֽיבֹתֵ֔ינוּsĕbîbōtênûseh-vee-voh-TAY-noo
much
were
they
things,
these
וַיִּפְּל֥וּwayyippĕlûva-yee-peh-LOO
cast
down
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
in
their
own
eyes:
בְּעֵֽינֵיהֶ֑םbĕʿênêhembeh-ay-nay-HEM
perceived
they
for
וַיֵּ֣דְע֔וּwayyēdĕʿûva-YAY-deh-OO
that
כִּ֚יkee
this
מֵאֵ֣תmēʾētmay-ATE
work
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
was
wrought
נֶֽעֶשְׂתָ֖הneʿeśtâneh-es-TA
of
הַמְּלָאכָ֥הhammĕlāʾkâha-meh-la-HA
our
God.
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE


Tags எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும் எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும் மிகவும் முனையற்றுப்போய் இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்
நெகேமியா 6:16 Concordance நெகேமியா 6:16 Interlinear நெகேமியா 6:16 Image