நெகேமியா 6:18
அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அக்கடிதங்களை அனுப்பினர். ஏனென்றால், யூதாவிலுள்ள பல ஜனங்கள் அவனுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்துள்ளனர். இதற்கு காரணம், தொபியா செகனியாவிற்கு மருமகனாக இருந்தான். செகனியா ஆராகின் மகன். தொபியாவின் மகனான யோகனான் மெசுல்லாமின் மகளை மண முடித்திருந்தான். மெசுல்லாம், பெரகியாவின் மகனாக இருந்தான்.
திருவிவிலியம்
ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான்.
King James Version (KJV)
For there were many in Judah sworn unto him, because he was the son in law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
American Standard Version (ASV)
For there were many in Judah sworn unto him, because he was the son-in-law of Shecaniah the son of Arah; and his son Jehohanan had taken the daughter of Meshullam the son of Berechiah to wife.
Bible in Basic English (BBE)
For in Judah there were a number of people who had made an agreement by oath with him, because he was the son-in-law of Shecaniah, the son of Arah; and his son Jehohanan had taken as his wife the daughter of Meshullam, the son of Berechiah.
Darby English Bible (DBY)
For there were many in Judah sworn to him; for he was a son-in-law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
Webster’s Bible (WBT)
For there were many in Judah sworn to him, because he was the son-in-law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
World English Bible (WEB)
For there were many in Judah sworn to him, because he was the son-in-law of Shecaniah the son of Arah; and his son Jehohanan had taken the daughter of Meshullam the son of Berechiah as wife.
Young’s Literal Translation (YLT)
for many in Judah are sworn to him, for he `is’ son-in-law to Shechaniah son of Arah, and Jehohanan his son hath taken the daughter of Meshullam son of Berechiah;
நெகேமியா Nehemiah 6:18
அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
For there were many in Judah sworn unto him, because he was the son in law of Shechaniah the son of Arah; and his son Johanan had taken the daughter of Meshullam the son of Berechiah.
| For | כִּֽי | kî | kee |
| there were many | רַבִּ֣ים | rabbîm | ra-BEEM |
| in Judah | בִּֽיהוּדָ֗ה | bîhûdâ | bee-hoo-DA |
| sworn | בַּֽעֲלֵ֤י | baʿălê | ba-uh-LAY |
| שְׁבוּעָה֙ | šĕbûʿāh | sheh-voo-AH | |
| because him, unto | ל֔וֹ | lô | loh |
| he | כִּֽי | kî | kee |
| law in son the was | חָתָ֥ן | ḥātān | ha-TAHN |
| of Shechaniah | ה֖וּא | hûʾ | hoo |
| son the | לִשְׁכַנְיָ֣ה | liškanyâ | leesh-hahn-YA |
| of Arah; | בֶן | ben | ven |
| and his son | אָרַ֑ח | ʾāraḥ | ah-RAHK |
| Johanan | וִֽיהוֹחָנָ֣ן | wîhôḥānān | vee-hoh-ha-NAHN |
| had taken | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| לָקַ֕ח | lāqaḥ | la-KAHK | |
| the daughter | אֶת | ʾet | et |
| of Meshullam | בַּת | bat | baht |
| the son | מְשֻׁלָּ֖ם | mĕšullām | meh-shoo-LAHM |
| of Berechiah. | בֶּ֥ן | ben | ben |
| בֶּֽרֶכְיָֽה׃ | berekyâ | BEH-rek-YA |
Tags அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததுமல்லாமல் அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும் யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்
நெகேமியா 6:18 Concordance நெகேமியா 6:18 Interlinear நெகேமியா 6:18 Image