Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 6 நெகேமியா 6:7

நெகேமியா 6:7
யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.

Tamil Easy Reading Version
‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறான்’ என்று எருசலேமில் அறிக்கையிடுவதற்கு நீ தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுக்கிறாய் என்றும் வதந்தி உள்ளது. “நெகேமியா, இப்பொழுது நான் உன்னை எச்சரிக்கிறேன். இதைப்பற்றி அர்தசஷ்டா அரசனும் கேள்விப்படுவான். எனவே வா, நாம் கூடி இதைப் பற்றி பேசுவோம்” என்று எழுதியிருந்தது.

திருவிவிலியம்
யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.”⒫

Nehemiah 6:6Nehemiah 6Nehemiah 6:8

King James Version (KJV)
And thou hast also appointed prophets to preach of thee at Jerusalem, saying, There is a king in Judah: and now shall it be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

American Standard Version (ASV)
And thou hast also appointed prophets to preach of thee at Jerusalem, saying, There is a king in Judah: and now shall it be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

Bible in Basic English (BBE)
And that you have prophets preaching about you in Jerusalem, and saying, There is a king in Judah: now an account of these things will be sent to the king. So come now, and let us have a discussion.

Darby English Bible (DBY)
And thou hast also appointed prophets to proclaim concerning thee at Jerusalem saying, There is a king in Judah! And now it will be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

Webster’s Bible (WBT)
And thou hast also appointed prophets to preach of thee at Jerusalem, saying, There is a king in Judah: and now shall it be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

World English Bible (WEB)
You have also appointed prophets to preach of you at Jerusalem, saying, There is a king in Judah: and now shall it be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

Young’s Literal Translation (YLT)
And also, prophets thou hast appointed to call for thee in Jerusalem, saying, A king `is’ in Judah, and now it is heard by the king according to these words; and now come, and we take counsel together.’

நெகேமியா Nehemiah 6:7
யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
And thou hast also appointed prophets to preach of thee at Jerusalem, saying, There is a king in Judah: and now shall it be reported to the king according to these words. Come now therefore, and let us take counsel together.

And
thou
hast
also
וְגַםwĕgamveh-ɡAHM
appointed
נְבִיאִ֡יםnĕbîʾîmneh-vee-EEM
prophets
הֶֽעֱמַ֣דְתָּheʿĕmadtāheh-ay-MAHD-ta
to
preach
לִקְרֹא֩liqrōʾleek-ROH
of
עָלֶ֨יךָʿālêkāah-LAY-ha
Jerusalem,
at
thee
בִֽירוּשָׁלִַ֜םbîrûšālaimvee-roo-sha-la-EEM
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
There
is
a
king
מֶ֚לֶךְmelekMEH-lek
in
Judah:
בִּֽיהוּדָ֔הbîhûdâbee-hoo-DA
now
and
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
shall
it
be
reported
יִשָּׁמַ֣עyiššāmaʿyee-sha-MA
to
the
king
לַמֶּ֔לֶךְlammelekla-MEH-lek
these
to
according
כַּדְּבָרִ֣יםkaddĕbārîmka-deh-va-REEM
words.
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
Come
וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
now
לְכָ֔הlĕkâleh-HA
counsel
take
us
let
and
therefore,
וְנִֽוָּעֲצָ֖הwĕniwwāʿăṣâveh-nee-wa-uh-TSA
together.
יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV

Tags யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான் இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது
நெகேமியா 6:7 Concordance நெகேமியா 6:7 Interlinear நெகேமியா 6:7 Image