Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 8 நெகேமியா 8:11

நெகேமியா 8:11
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
லேவியர்களும் மக்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
லேவியின் கோத்திரத்தாரும் ஜனங்கள் அமைதியடைய உதவினார்கள். அவர்கள், “அமைதியாக இருங்கள், இது சிறப்பிற்குரிய நாள், துக்கப்பட வேண்டாம்” என்றனர்.

திருவிவிலியம்
எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாயிருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.

Nehemiah 8:10Nehemiah 8Nehemiah 8:12

King James Version (KJV)
So the Levites stilled all the people, saying, Hold your peace, for the day is holy; neither be ye grieved.

American Standard Version (ASV)
So the Levites stilled all the people, saying, Hold your peace, for the day is holy; neither be ye grieved.

Bible in Basic English (BBE)
So the Levites made all the people quiet, saying, Be quiet, for the day is holy; and do not give way to grief.

Darby English Bible (DBY)
And the Levites quieted all the people, saying, Be still! for the day is holy; neither be grieved.

Webster’s Bible (WBT)
So the Levites stilled all the people, saying, Hold your peace, for the day is holy; neither be ye grieved.

World English Bible (WEB)
So the Levites stilled all the people, saying, Hold your peace, for the day is holy; neither be you grieved.

Young’s Literal Translation (YLT)
And the Levites are keeping all the people silent, saying, `Be silent, for to-day `is’ holy, and be not grieved.’

நெகேமியா Nehemiah 8:11
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
So the Levites stilled all the people, saying, Hold your peace, for the day is holy; neither be ye grieved.

So
the
Levites
וְהַלְוִיִּ֞םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
stilled
מַחְשִׁ֤יםmaḥšîmmahk-SHEEM
all
לְכָלlĕkālleh-HAHL
the
people,
הָעָם֙hāʿāmha-AM
saying,
לֵאמֹ֣רlēʾmōrlay-MORE
peace,
your
Hold
הַ֔סּוּhassûHA-soo
for
כִּ֥יkee
the
day
הַיּ֖וֹםhayyômHA-yome
holy;
is
קָדֹ֑שׁqādōška-DOHSH
neither
וְאַלwĕʾalveh-AL
be
ye
grieved.
תֵּֽעָצֵֽבוּ׃tēʿāṣēbûTAY-ah-TSAY-voo

Tags லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி அழாதிருங்கள் இந்த நாள் பரிசுத்தமான நாள் விசாரப்படவேண்டாம் என்றார்கள்
நெகேமியா 8:11 Concordance நெகேமியா 8:11 Interlinear நெகேமியா 8:11 Image