Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 8 நெகேமியா 8:18

நெகேமியா 8:18
முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

Tamil Indian Revised Version
முதலாம் நாள்துவங்கிக் கடைசி நாள்வரை, தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளிலோ, முறையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருந்தது.

Tamil Easy Reading Version
விழாவின் ஒவ்வொரு நாளும் சட்டப் புத்தகத்தில் இருந்து எஸ்றா வாசித்தான். விழாவின் முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை எஸ்றா சட்டப் புத்தகத்தை வாசித்தான். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்விழாவை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். பிறகு எட்டாவது நாள் ஜனங்கள் முறைப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்காகக் கூடினார்கள்.

திருவிவிலியம்
எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.

Nehemiah 8:17Nehemiah 8

King James Version (KJV)
Also day by day, from the first day unto the last day, he read in the book of the law of God. And they kept the feast seven days; and on the eighth day was a solemn assembly, according unto the manner.

American Standard Version (ASV)
Also day by day, from the first day unto the last day, he read in the book of the law of God. And they kept the feast seven days; and on the eighth day was a solemn assembly, according unto the ordinance.

Bible in Basic English (BBE)
And day by day, from the first day till the last, he was reading from the book of the law of God. And they kept the feast for seven days: and on the eighth day there was a holy meeting, as it is ordered in the law.

Darby English Bible (DBY)
Also day by day, from the first day to the last day, he read in the book of the law of God. And they observed the feast seven days; and on the eighth day was a solemn assembly, according to the ordinance.

Webster’s Bible (WBT)
Also day by day, from the first day to the last day, he read in the book of the law of God. And they kept the feast seven days; and on the eighth day was a solemn assembly, according to the manner.

World English Bible (WEB)
Also day by day, from the first day to the last day, he read in the book of the law of God. They kept the feast seven days; and on the eighth day was a solemn assembly, according to the ordinance.

Young’s Literal Translation (YLT)
And he readeth in the book of the law of God day by day, from the first day till the last day, and they make a feast seven days, and on the eighth day a restraint, according to the ordinance.

நெகேமியா Nehemiah 8:18
முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.
Also day by day, from the first day unto the last day, he read in the book of the law of God. And they kept the feast seven days; and on the eighth day was a solemn assembly, according unto the manner.

Also
day
וַ֠יִּקְרָאwayyiqrāʾVA-yeek-ra
by
day,
בְּסֵ֨פֶרbĕsēperbeh-SAY-fer
from
תּוֹרַ֤תtôrattoh-RAHT
first
the
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
day
י֣וֹם׀yômyome
unto
בְּי֔וֹםbĕyômbeh-YOME
last
the
מִןminmeen
day,
הַיּוֹם֙hayyômha-YOME
he
read
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
book
the
in
עַ֖דʿadad
of
the
law
הַיּ֣וֹםhayyômHA-yome
God.
of
הָאַֽחֲר֑וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
And
they
kept
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
feast
the
חָג֙ḥāghahɡ
seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days;
יָמִ֔יםyāmîmya-MEEM
eighth
the
on
and
וּבַיּ֧וֹםûbayyômoo-VA-yome
day
הַשְּׁמִינִ֛יhaššĕmînîha-sheh-mee-NEE
assembly,
solemn
a
was
עֲצֶ֖רֶתʿăṣeretuh-TSEH-ret
according
unto
the
manner.
כַּמִּשְׁפָּֽט׃kammišpāṭka-meesh-PAHT


Tags முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும் தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள் எட்டாம்நாளோவெனில் முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது
நெகேமியா 8:18 Concordance நெகேமியா 8:18 Interlinear நெகேமியா 8:18 Image